Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியாவும் உலகமும்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தென்கிழக்காசியக் கூட்டமைப்பைப் பற்றிய சரியான கூற்று யாது?

a)

1967-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

b)

மலாயா, இந்தோனேசியா, தாய்லாந்து

c)

கம்யூனிஸ்டுகளின் ஊடுறுவலை ஒடுக்க ஒத்துழைப்பது

d)

ஆசிய நாடுகளின் மன்றம்

2.

அங்கத்துவ நாடுகளிடையே ஏற்படும் சிக்கல்களைக் களைய பேச்சுவார்த்தைகளை ஏற்றுநடத்தும்.

a)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு(ASEAN)

b)

மபிலிண்டோ (MAPHILINDO)

c)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு(ASA)

3.

ASEAN-ல் ஆரம்பத்தில் 5 நாடுகள் மட்டுமே இருந்தன. அவை யாவை?

a)

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

b)

மலேசியா, புருணை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

c)

மலேசியா, இந்தோனேசியா, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

d)

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர்

4.

1971-ஆம் ஆண்டு கோலாலம்பூர் தீர்மானம் தென்கிழக்காசியாவை _______________-ஆக பிரகடனப்படுத்தியது.

a)

ZOPFAN

b)

RECSAM

c)

POZFAN

d)

IMT-GT

5.

AIFFA-இன் பங்கு என்ன?

a)

சீ விளையாட்டுப் போட்டி, திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தல்

b)

அறிவியல், கணிதம் தொடர்பான ஆராய்ச்சுகளைச் செய்தல்

c)

முக்கோண வளர்ச்சித் திட்டத்தின்வழி உறுப்பிய நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை அறிவிப்பது