wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலனித்துவமும் நிர்வாக விளைவுகளும்

Total questions: 5

Worksheet time: 30secs

Name
Class
Date
1.

தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் யாவை?

a)

பினாங்கு,மலாக்கா,சிங்கப்பூர்

b)

கெடா,கிளாந்தான்,திரங்கானு

c)

ஜொகூர்,மலாக்கா,சரவாக்

d)

சபா,சரவாக்,பினாங்கு

2.

அந்நிய சக்திகள் ____________________ காரணத்தினால் மலாயா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தின.

a)

நிலவளங்களின்

b)

சமயத்தின்

c)

மொழியின்

3.

ஐக்கிய மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.

a)

பினாங்கு

b)

சிலாங்கூர்

c)

நெகிரி செம்பிலான்

d)

பகாங்

e)

பேராக்

4.

ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.

a)

ஜொகூர்

b)

கிளந்தான்

c)

நெகிரி செம்பிலான்

d)

திரங்கானு

e)

பெர்லிஸ்

5.

மலாயாவில் காணப்பட்ட முக்கிய நிலவளம்.

a)

தங்கம்

b)

ஈயம்