wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியா

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தென்கிழக்காசியா கூட்டமைப்பு எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?

a)

1961

b)

1981

c)

1971

2.

ஆசியான் இலச்சினைத்தில் உள்ள நீல வர்ணம் எதை கூறிக்கிறது?

a)

சுபிட்சம்

b)

தூய்மை

c)

அமைதியும் நிலைத்தன்மையும்

3.

ஆசியானில் எந்த நாடு உறுப்பியம் பெறவில்லை?

a)

தாய்லாந்து

b)

இந்தியா

c)

கம்போடியா

4.

காமன்வெல்த் அமைப்பு எப்பொழுது நிறுவப்பட்டது?

a)

1936

b)

1946

c)

1926

5.

அம்டாவின் வாயிலாக கிடைக்கப்பெறும் உதவி என்ன?

a)

இராணுவ உதவி

b)

பணவுதவி

c)

உணவு உதவி

6.

காமன்வெல்த் அமைப்பின் மாநாட்டை நடத்துவதற்கு மலேசியா 1989 ஆம் ஆண்டில் வாய்ப்பளிக்கப்பட்டது.

a)

சரி

b)

பிழை

7.

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் பங்கும் பெறும் நாடுகள் யாவை?

a)

ஆசியான் நாடுகள் மட்டும்

b)

உலக நாடுகள்

c)

ஐரோப்பிய நாடுகள் மட்டும்

8.

ம்லேசியாவில் உள்ள உலக வரலாற்றுப் பாரம்பரியம் என்ன?

a)

மூலு குகை

b)

தாஜ்மகால்

c)

சீன பெருஞ்சுவர்