Worksheetsஅந்நிய சக்திகளின் தலையீடு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பிரிட்டிஷார் நம் நாட்டை ஆக்கிரமிக்க ................................. தூண்டுதலாககாமைந்தது.
a)
நிலவளங்கள்
b)
நீர்வளங்கள்
c)
ஆட்சி முறை
d)
அரசியல்
2.
காலனித்துவ காலத்தில் மலாயாவில் காணப்பட்ட நிலவளங்களில் எது அதிகமாக இருந்தது?
a)
தங்கம்
b)
ஈயம்
c)
ரப்பர்
d)
வெண்கலம்
3.
கீழ்க்காணும் நாடுகள் நம் நாட்டை ஆதிக்கம் செய்ட நாடிகளாகும். ஒன்றைத் தவிர
a)
போர்த்துகீஸ்
b)
ஜெர்மன்
c)
சயாம்
d)
டச்சு
4.
பிரிட்டிஷ் ஆட்சியை மக்கள் எதிர்த்த காரணம் என்ன?
a)
பிரிட்டிஷாரின் போக்கும் நடத்தையும்
b)
மன்னராட்சி விரும்பாததால்
c)
அதிகமாக வரி வசூலித்தல்
d)
மக்களின் அலட்சியப் போக்கு
5.
மக்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எவ்வாறு எதிர்த்தனர்?
a)
வீட்டிலேயே இருந்தனர்
b)
பொருள்களை அதிகமான விலையில் விற்றனர்
c)
பிரிட்டிஷாரின் விருப்பத்திற்கு ஏற்ப இணங்கினர்
d)
பிரிட்டிஷாரை எதிர்த்து புரட்சி செய்டனர்
100 %
