Worksheetsபோராட்ட எழுச்சியும் காலனித்துவ எதிர்ப்பும்
Total questions: 10
Worksheet time: 5mins
டோல் சைட் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
மலாக்கா
சரவாக்
சபா
டோல் சைட்டின் இயர் பெயரைக் குறிப்பிடுக?
அப்துல் அலி
அப்துல ஒமார் பின் அலி
அப்துல் சைட் பின் ஒமார்
ஏன் டோல் சைட் பிரிட்டிஷாரை எதிர்த்தார்?
டோல் சைட்டை வருமானத்தில் பத்தில் ஐந்து பகுதியை வரியாகக் கட்டக் கூறியதால்
டோல் சைட்டின் பூர்வீக வசிப்பிடம் பறிக்கப்பட்டதால்
பிரிட்டிஷ் நானிங் பகுதியில் உரிமை கோரியதால்
1831-ஆம் ஆண்டில், டோல் சைட்டிற்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே நடந்த போரில் யார் வெற்றிப்பட்டது?
டோல் சைட்
பிரிட்டிஷ்
1832-ஆம் ஆண்டில், நடந்த நானிங் போரில் தோல்வி கண்ட டோல் சைட்டுக்கு என்ன நேரிட்டது?
வேறு ஊருக்கு அனுப்பப் பட்டார்.
கொலை செய்யப்பட்டார்
சரணடைந்தார்.
ஜேம்ஸ் புரூக் இபானியர்களை என்னவென்று கருதினார்?
வணிகர்கள்
பூர்வீக மக்கள்
கடற்கொள்ளையர்கள்
ஏன் ரெந்தாப் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தார்?
வசிப்பிடத்தை அழித்ததால்
வரி கொடுமையால்
பதவி ஆசையால்
ரெந்தாப், ஜேம்ஸ் புரூக்கை எதிர்க்க 1854-ஆம் ஆண்டு புக்கிட் சடோக்கில் என்ன செய்தார்?
போர் வீரர்களை அதிகரித்தார்
தற்காப்பு அரணை அமைத்தார்
தற்காப்பு ஆயுதங்களை தயார் செய்தார்.
ரெந்தாப்பின் தற்காப்பு அரண் எதைக் கொண்டு செய்யப்பட்டது?
கல்லால்
இரும்பால்
பெலியான் என்ற மரக்கட்டையால்
ஏன் ஷரிப் மசாஹோர் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தார்?
ஙா ஸ்காரங்கை ஆக்கிரமித்ததால்
சரிக்கேயை ஆக்கிரமித்ததால்
