Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவர்.
சரி
தவறு
சட்டத்துறை நாட்டின் சட்டத்திட்டங்களை உருவாக்கும் துறை.
சரி
தவறு
நிர்வாகத்துறை நாட்டின் கொள்கைகளை உருவாக்கும் துறை.
சரி
தவறு
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நியமனம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
3 ஆண்டு
4 ஆண்டு
5 ஆண்டு
மாமன்னரின் நியமனத்தை முடிவு செய்வது யார்?
மக்கள்
பிரதமர்
அமைச்சர்கள்
அரசவை மன்றம்
அரசர் மன்றம் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது.
1948
1955
1957
1963
'தர்பார்' எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
1800
1896
1897
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரதிற்குற்பட்ட துறைகளைத் தெரிவு செய்க.
சுல்தான்கள் அல்லாத மாநிலங்களுக்கு இஸ்லாமியத் தலைவர்களாகத் திகழ்கிறார்.
பிரதமரைத் தேர்வு செய்கிறார்.
மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோரின் சிறப்பு நிலையை பாதுகாக்கிறார்
மசோதாக்களை அங்கிகரிக்கிறார்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார்.
மாமன்னர் பிரதமரையும் அமைச்சரவை உறுப்பினர்களையும் நியமனம் செய்கிறார்.
சரி
தவறு
மாமன்னர் இராணுவப் படையின் தளபதியாகத் திகழ்கிறார்.
சரி
பிழை
