wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எந்த அந்நிய சக்திகள் தலையீடு செய்வதற்கு நம் நாட்டிற்கு வந்தனர்?

a)

சயாம், போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஸ், ஜப்பான், புருக் மற்றும் போர்னியோ

b)

சயாம், போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஸ், மற்றும் போர்னியோ

2.

கெடா, பெர்லிஸ் ,கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களை ___________ பாதுக்காப்பளித்தது.

a)

பிரிட்டிஷ்

b)

சயாம்

3.

1511ஆம் ஆண்டில் ___________ மலாக்காவைத்ய் தாக்கிக் காலனித்துவம் செய்தது.

a)

போர்த்துகீஸ்

b)

டச்சு

4.

மலாக்கா சுல்தான், மலாக்காவை மீண்டும் கைப்பற்ற முயன்று தோல்வி கண்டார்.

a)

சரி

b)

தவறு

5.

1641ஆம் ஆடு ____________ மலாக்காவில் போர்த்துகீஸியரைத் தாக்கினர்.

a)

சயாமியர்கள்

b)

டச்சிக்காரர்கள்

6.

1824ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் மலாக்காவைப் பிரிட்டிச்ஷாரிடன் ஒப்படைத்தனர்.

a)

சரி

b)

தவறு

7.

1786ஆம் ஆண்டு பிரிட்டிஷ் __________ வசப்படுத்தியது.

a)

கிளந்தானை

b)

பினாங்கை

8.

_________ ஆண்டு புருக் சரவாக்கைத் தம் வசப்படுத்தினார்.

a)

1841

b)

1845

9.

1945ஆம் ஆண்டு ஜப்பான் _____________ சரணடைந்தது.

a)

பிரிட்டிஷாரிடம்

b)

போர்னியோவிடன்

10.

பிரிட்டிஷ் மீண்டும் மலாயாவை 1945ஆம் ஆண்டு காலனித்துவம் செய்தது.

a)

சரி

b)

தவறு