wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரப் பேச்சுவார்த்தை

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நம் நாட்டு தலைவர்கள் எந்த ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்காகப் பிரிட்டிஷாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ?

a)

1954

b)

1960

c)

1956

d)

1955

2.

இவர்களில் யார் மலாய் அரசர்களின் நிகராளிகளில் இடம் பெறவில்லை?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

டத்தோ நிக் அமாட் கமில் ஹஜி மாமூட்

c)

அப்துல் அசிஸ் அப்துல் மஜிட்

d)

த்தோ அப்துல் வாஹாப் தொ மூடா

3.

எந்த நாளில் சுதந்திர நாள் தீர்மானிக்கப்பட்டது?

a)

31 August 1955

b)

31 August 1960

c)

31 August 1956

d)

31 August 1957

4.

30 August 1957 இல் என்ன நிகழ்வு நடைபெற்றது?

a)

சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்

b)

மலாக்கா பண்டா ஹிலி்ர் திடலில் யூனியன் ஜெக் கொடி மாலை மணி 6.30க்கு இறக்கப்பட்டது

c)

துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்.

5.

யூனியன் ஜெக் கொடி இறக்கப்படுவதை எதைக் குறிக்கின்றது ?

a)

மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் முடிவு பெற்றதைக் காட்டுகிறது

b)

சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்

c)

துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்

6.

துங்கு அப்துல் ரஹ்மான் எதனை முறை ‘மெர்டேக்கா’ என முழங்கினார்?

a)

இந்து

b)

மூன்று

c)

ஏழு