Worksheetsமலேசிய உருவாக்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பனவற்றுல் எது மலேசிய உருவாக்கத்திற்கான காரணம் அல்ல?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்
இனங்களுக்கிடையிலான சமன்நிலை அடையாமை
எந்த மாநிலத்தை ஒரு கம்யூனிஸ்ட்டு நாடாக மாற்றி தென்கிழக்காசியாவில் தமது ஆதிக்கத்தைப் பரப்ப கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சபா
கிளந்தான்
சரவாக்
ஈப்போ
கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்கிய அனுபவத்தை எந்த மாநில கொண்டிருந்தது?
கூட்டரசு மலாயா
மலாக்கா
சரவாக்
சபா
1961ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் அவர்கள் முன்வைத்த சிந்தனை யாது?
மலேசிய ஆட்சி முறை
மலேசிய சுதந்திர நாள்
மலேசிய உருவாக்கம் தொடர்பான சிந்தனை
எந்த நாடுகள் கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்கின.
சரவாக்,சிங்கப்பூர்
சபா,சரவாக்
மலேசிய,சரவாக்
மலேசிய உருவாக்கத்தால் ஏற்படும் நன்மைகள்
நாட்டு வளர்ச்சியில் பிரச்சனைகள் ஏற்படும்
மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்
மலேசிய மக்களிடைய ஒற்றுமையின்மை
நம் நாடு எப்பொழுது சுதந்திரம் அடைந்தது?
1957
1961
1960
1945
நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துன் மகாதீர் பின் முகமது
துன் உசேன் ஓன்
துன் அப்துல்ல அமாட் படாவி
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
மலேசிய நாட்டில் வாழும் முக்கிய இனங்கள் மொத்தம் எத்தனை?
3
5
7
9
மலேசிய உருவாக்கம் இனங்களுக்கிடையிலான சமன்நிலை உருவாக்கும்.சமன்நிலை என்றால் என்ன?
சரியான ஆட்சி
ஒரு சமன்பட்ட நிலையைக் குறிக்கிறது
வளர்ச்சி
