Font size
WorksheetsSejarah (T6)
Total questions: 5
Worksheet time: 5mins
மலேசிய ஒலிம்பிக் மன்றம் மற்றும் தென்கிழக்காசிய விளையாட்டுச் சம்மேளனத்தின் (1977) தலைவராகவும் இருந்திருக்கின்றார்.
டத்தோ பீட்டர் வேலப்பன்
யாங்க் அமாட் முலியா துங்கு டான் ஸ்ரீ இம்ரான்
டான் ஸ்ரீ ஹம்சா
டத்தோ சியா கொக் சி
இவரை 'ஹாக்கி தந்தை' என்று அழைப்பர். இவர் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
யாங் அமாட் முலியா துங்கு டான் ஸ்ரீ இம்ரான்
சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா
டத்தோ பீட்டர் வேலப்பன்
டத்தோ சியா கொக் சி
1972 இல் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற மலேசிய காற்பந்துக் குழுவிற்குத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
டான் ஸ்ரீ ஹம்சா
டத்தோ பீட்டர் வேலப்பன்
யாங் அமாட் முலியா துங்கு டான் ஸ்ரீ இம்ரான்
சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா
இவரைப் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
1970 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பங்கெடுத்தார்.
1999 இல் சீ விளையாட்டிற்கு மலேசியாவின் தலைவர்.
1992 முதம் 2015 மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர்.
தேசிய பூப்பந்து விளையாட்டு வீரர்.
