wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது பிரமர்களை அறிவோம்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எப்பொழுது முதலமைச்சர் பதவி தொடங்கப்பட்டது?

a)

கூட்டரசு தேர்தலுக்குப் பின்

b)

மலேசிய சுதந்திரத்திற்குப் பின்

c)

மலேசிய உருவாக்கத்திற்குப் பின்

2.

தன்னாட்சி என்பதன் பொருள் என்ன?

a)

சுய ஆட்சி

b)

சுதந்திரம் அடையும் முன் உள்நாட்டவரால் நிர்வகிப்பு

c)

சுதந்திரம் அடையும் முன் வெளிநாட்டவரால் நிர்வகிப்பு

3.

அமைச்சரவை யாருடைய தலைமையில் நடைபெறும்?

a)

முதலமைச்சர்

b)

சுல்தான்

c)

பிரதமர்

4.

அனைத்துலக பேரவையில் மனித உரிமைக்காகத் துணிவுடன் நின்று குரல் கொடுத்த இந்தப் பெருமை இவரையே சாரும்.

a)

டத்தோ ஸ்ரீ நஜீப் அப்துல் ரசாக்

b)

துன் டாக்டர் மகாதீர் முகமது

c)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா ஹால் ஹாஜ்

5.

ஒவ்வொரு பிரதமரின் சேவை எதை நிலைநாட்டுகிறது?

a)

பொருளாதாரத்தை

b)

சுபிட்சத்தையும் வளர்ச்சியையும்

c)

வருமானத்தை

6.

1955-ஆம் ஆண்டின் கூட்டரசு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், கூட்டணிக் கட்சியின் தலைவராக ____________________ நியமிக்கப்பட்டார்.

a)

துன் வீ.தி. சம்பந்தன்

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

7.

நம் நாட்டின் நிர்வாகத் தலைவர் யார்?

a)

மாட்சிமை தங்கிய மாமன்னர்

b)

பிரதமர்

c)

அமைச்சர்

8.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரதமரின் பொறுப்புகளில் எது தவறானது?

a)

அமைச்சரவையில் துணைத் தலைவர்

b)

அமைச்சரவைக் கூட்டத் தலைவர்

c)

மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆலோசகர்

9.

இவரை நவீனமயத் தந்தை என்று அழைப்போம்.

மேலே உள்ள கூற்றை விவரிக்கும் தலைவர் யார்?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துன் டாக்டர் மகாதீர் முகமது

c)

துன் உசேன் பின் டத்தோ ஓன்

10.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

துன் அப்துல் ரசாக் (1970-1978)

b)

துன் உசேன் பின் டத்தோ ஓன்

(1979-1984)

c)

துன் அப்துல்லா பின் ஹஜி அகமது படாவி

(2003-2009)

11.

பிரதமர் பதவியில் நீண்ட காலமாக சேவையாற்றியவர் ________________ ஆவார்.

a)

துன் டாக்டர் மகாதீர் முகமது

b)

துன் உசேன் பின் டத்தோ ஓன்

c)

துன் அப்துல்லா பின் ஹஜி அகமது படாவி