NEW
Font size
S
M
L
XL
WorksheetsSEJARAH TAHUN 6 SJKT கேமளா
Total questions: 7
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மலேசிய உருவாக்கச் சிந்தனை யாருடையது
a)
துங்கு அப்துல் ரஹ்மான்
b)
டத்தோஶ்ரீ நஜீப்
c)
ஆசிரியர்
2.
மலேசிய உருவாக்கச் சிந்தனையை துன் எங்கு முதல் முதலில் வெளிப்படுத்தினார்
a)
மலேசியா
b)
சிங்கப்பூர்
c)
சரவாக்
3.
இச்சிந்தனையை என்று வெளிப்படுத்தினார்
a)
27.6.1961
b)
27.5.1261
c)
27.5.1961
4.
தென்கிழக்காசிய வெளிச் செய்தியாளர் சந்திப்பு எங்கு நடைபெற்றது.
a)
சிலாங்கூர்
b)
சரவாக்
c)
சிங்கப்பூர்
5.
மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்கள்
a)
மூன்று
b)
இரண்டு
c)
நான்கு
6.
கீழ் உள்ளவை சரி;ஒன்றைத் தவிர
a)
கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலில் இருந்து காக்க
b)
சிறந்த நாடாக மாற
c)
அனுபவம் பெற
7.
சமூகப் பொருளாதாரம் எப்படி மேம்படும்
a)
உள்நாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி
b)
வெளிநாட்டுப் பொருட்கள் வாங்குதல்
c)
வெளிநாட்டுக்காரரை மதித்தல்
Reset
