wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய கோட்பாடு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தேசியக் கோட்பாடு (ருக்குன் நெகாரா) இனங்களுக்கிடையே

எதனை பேணும் வகையில் உருவாக்கப்பட்ட

நாட்டின் சித்தாந்தம் ஆகும் ?

a)

ஒற்றுமை /

புரிந்துணர்வு

b)

புரிந்துணர்வு / நல்லிணக்கம்

c)

நல்லிணக்கம் / ஒற்றுமை

d)

ஆதரவு / ஒற்றுமை

2.

தேசியக் கோட்பாடு எப்பொழுது உருவாக்கப்பட்டது ?

a)

31 ஆகஸ்ட்டு 1957

b)

16 செப்டம்பர் 1960

c)

13 மே 1969

d)

11 ஜனவரி 1986

3.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

a)

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் என்பது எல்லா

மலேசிய மக்களும் தங்களின் முழு பற்றுதலையும் விசுவாசத்தையும்

நாட்டின் முகாமைத் தலைவர் எனும் வகையில் மாட்சிமை தாங்கிய

மாமன்னருக்குச் செலுத்த வேண்டும். இக்கோட்பாடு மலேசியச்

சமூகத்தினரை ஒற்றுமையுடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்கச் செய்கிறது.

b)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது சமயம் மலேசியர்களின்

முதன்மையான பிடிப்பு என்பதைச் சுட்டுகிறது. இக்கோட்பாடு பிற

சமூகத்தினரின் சமய வழக்குகளை மதிக்கும் மக்களை உருவாக்குகிறது.

இவற்றைத் தவிர்த்து இக்கோட்பாடு பல்லின மலேசியச்

சமூகத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.

c)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல் என்பது மலேசியர்களின்

ஆளுமையை அவர்கள் கடைப்பிடிக்கும் நன்னெறிப் பழக்கங்களின்வழி

பிரதிபலிக்கின்றது. இது கட்டொழுங்கு, தூய சிந்தனை நல்லிணக்கமான

வாழ்க்கைச் சூழலைக் க�ொண்ட சமுதாயத்தை உருவாக்குகிறது. மக்கள்

ஒருவருக்கொருவர் புரிந்து க�ொண்டு ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

d)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல் என்பது கூட்டரசு

அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம் எனப் பொருள்படுகிறது. இந்தக்

கருத்துருவின்படி கூட்டரசு அரசியலமைப்பைவிட மேலான ஓர் அமைப்பு

இல்லை. மக்கள் அரசியலமைப்பை ஏற்று, கடைப்பிடிப்பத ோடு அதன்

மாட்சிமையைத் தற்காப்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக்

கடைப்பிடிப்பதைக் க�ோருவதாகும்.

4.

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம்

செலுத்துதல்

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் என்பது எல்லா

மலேசிய மக்களும் தங்களின் முழு பற்றுதலையும் விசுவாசத்தையும்

நாட்டின் முகாமைத் தலைவர் எனும் வகையில் மாட்சிமை தாங்கிய

மாமன்னருக்குச் செலுத்த வேண்டும். இக்கோட்பாடு மலேசியச்

சமூகத்தினரை ஒற்றுமையுடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்கச் செய்கிறது.

a)
b)
c)
d)
5.

தேசியக் கோட்பாடு உருவானதற்கான நோக்கம் .........

a)

அனைத்துச் சமூகத்தினரிடையே மிக அணுக்கமான ஒற்றுமையை

அடைவது;

b)

ஜனநாயக வாழ்க்கை முறையைப் பேணுவது;

c)

பேரரசரை மகிழ்விக்க ;

d)

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து

முன்னேறும் சமுதாயத்தை உருவாக்குவது;

6.

தேசியக் கோட்பாட்டின் பங்கு யாவை ?

a)

தன்னெறிமிகு மலேசிய சமுதாயத்தை உருவாக்குதல்

b)

சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துதல்

c)

நாட்டை சுபிட்சமாக்க வழிவகுத்தல்

d)

சட்டங்களை மதிக்கும் பழக்கத்தை வளர்த்தல்

e)

பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைகளையும்

கொண்டாடுதல்

7.

காலியான இதழின் கோட்பாட்டை கூறுக .

a)

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம்

b)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

c)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

d)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

8.

தேசியக் கோட்பாடு

அறிமுகப்படுத்தப்பட்டதன்

காரணம் என்ன ?

a)

பொருளாதார நடவடிக்கை வேறுபாடு

b)

நாட்டுப் பற்று அதிகரித்தல்

c)

வெவ்வேறான வசிப்பிடச் சூழல்

d)

மாறுபட்ட அரசியல் புரிதல்

9.

மலேசியச் சமூகத்தினர் பகிர்ந்துணர்வையும் சகிப்புத்

தன்மையையும் அமல்படுத்துவது அவசியம். தேசியக்

க�ோட்பாட்டின் வாயிலாகச் சமயம், பிற இனப் பண்பாடு

ஆகியவற்றை மக்கள் விளங்கிக் கொள்வத தோடு

மதிக்கவும் வழிகாட்டுகிறது.

a)

நாட்டுப்பற்று மிக்க மலேசிய

சமுதாயத்தை உருவாக்குதல்

b)

சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துதல்

c)

சட்டங்களை மதிக்கும் பழக்கத்தை

வளர்த்தல்

d)

நன்னெறியைப் பதியச் செய்தல்

10.

தேசிய ஆலோசனை மன்றத்தின்கீழ்

(MAPEN) அமைக்கப்பட்டிருந்த தேசியக்

கோட்பாட்டுச் செயற்குழு, எப்பொழுது

தேசியக் கோட்பாட்டை உருவாக்கி

அறிமுகப்படுத்தியது.

a)

31 ஆகஸ்ட்டு 1957

b)

21 ஜூன் 1948

c)

15 செப்டம்பர் 1957

d)

4 மார்ச் 1970