Font size
Worksheetsவரலாறு -மாரியம்மா
Total questions: 10
Worksheet time: 5mins
இது மலாக்கா மலாய் சுல்தான்களின் ஆட்சி காலத்தில் உருவான நடனமாகும்
ஙாஜாட்
இனாங்
நெல் அறுவடைக்குத் துணை செய்த ஆன்மாவிற்கு நன்றி கூறும் நிகழ்வோடு இந்நடனம் தொடர்புடையது.
மாக்யோங்
சேவாங்
இந்நடனம் திருமணம் வைபவங்களுக்கும் மருத்துவத்திற்கும் ஆடப்படும்
பரதம்
சேவாங்
இது எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
சரவாக்
சபா
இந்நடனம் கோங்,கெண்டாங் போன்ற இசைக்கருவிகளின் துணையுடன் மே மாதம் அறுவடை பெருநாளின்போது ஆடப்படும்.
மாக்யோங்
சுமாசாவ்
இது எந்த மதத்தினரின் பாரம்பரிய நடனமாகும்?
பழங்குடியினர்
சீனர்
இந்நடனம் பாரம்பரிய நிகழ்ச்சிகளிலும் தீய சத்திகளை அகற்றுவதற்கும் புதுமனை புகுவிழாவிலும் ஆடப்படும்
சிங்க நடனம்
பங்ரா
இந்நடனம் கை,கால் போன்ற அங்க அசைவுகள் உள்ளடக்கியதாகும்.
பங்ரா
பரதம்
இந்நடனத்திற்கு டோல் , ஹார்மோனிக்கா, தம்போரின் போன்ற இசைக்கருவிகள் பக்க வாத்தியமாக வாசிக்கப்படும்.
மாக்யோங்
பங்ரா
பழங்காலத்தில் போரிலிருந்து திரும்பியபின் ஆடப்பெற்ற நடனமாகும்.
ஙாஜாட்
சேவாங்
