NEW
Font size
S
M
L
XL
WorksheetsSejarah(1)6vquiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நம் நாடு என்று சுதந்திரம் அடைந்தது?
a)
1963
b)
1972
c)
1957
d)
1967
2.
நம் நாட்டில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
a)
14
b)
13
c)
15
d)
12
3.
சேவாங் நடனம் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனம் ஆகும்.
a)
True
b)
False
4.
ருக்குன் நெகாரா எந்த ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது?
a)
1969
b)
1959
c)
1970
d)
1960
5.
ருக்குன் நெகாராவில் மொத்தம் எத்தனை கோட்பாடுகள் உள்ளன?
a)
4
b)
6
c)
7
d)
5
6.
சீக்கிய சமூகத்தினரின் தாய்மொழி என்ன?
a)
உருடு
b)
மராத்தி
c)
இந்தி
d)
பஞ்சாபி
7.
சாப்பே சீனர்களின் இசைக் கருவி ஆகும்.
a)
True
b)
False
8.
வீட்டு முற்றத்தில் விளையாடப்படும் விளையாட்டு எது?
a)
(Gasing)பம்பரம்
b)
(Tating Lawi)தாத்திங் லாவி
c)
(Tibau)தீபாவ்
d)
(Xiangqi)சியாங்சி
9.
பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் என்ன?
a)
அராவ்
b)
கூச்சிங்
c)
கங்கார்
d)
குவாந்தான்
10.
இது மலாக்காவின் இலச்சின ஆகும்.
a)
True
b)
False
Reset
