Worksheetsதேசியக் கோட்பாட்டின் நோக்கமும் நெறிகளும்
Total questions: 12
Worksheet time: 6mins
தேசியக் கோட்பாட்டின் நோக்கங்கள் எத்தணை?
8
6
5
9
இவை தேசியக் கோட்பாட்டின் நோக்கங்கள் ஆகும்.
ஜனநாயக வாழ்க்கை முறையைப் பேணுவது
நாட்டின் சுபிட்சத்தை நியாயமாகவும் நடிநிலைமையுடனும் நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவது
தொழில்நுட்பத்தைக் கொண்டு பல தவறுகளைச் செய்வது
பல்வேறு சமுதாயப் பாரம்பரியங்களுக்குச் சுதந்திரமான முறையை உறுதிப்படுத்துவது
தேசியக் கோட்பாட்டுகள் எத்தணை?
9
4
2
5
இறைவன் மீது ................... வைத்தல்.
அவநம்பிக்கை
நம்பிக்கை
மரியாதை
பாசம்
பேரரசருக்கும் ....................... விசுவாசம் செலுத்துதல்.
மாநிலத்திற்கும்
வீட்டுக்கும்
நாட்டுக்கும்
அரசியலமைப்புச் சட்டத்தை ......................யாகக் கடைப்பிடித்தல்.
உறுதி
நிச்சயமாக
இறுக்கமாக
...................... ஆட்சி நடத்துதல்.
சட்டமுறைப்படி
முறைப்படி
சட்டப்படி
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்ற கோட்பாட்டின் வழி பிற சமூகத்தினரின் சமய வழக்குகளை மதிக்கும் மக்களை உருவாக்கியது.
சரி
தவறு
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் என்ற கோட்பாடு மலேசியச் சமூகத்தினரை போறாமையுடனும் கோபத்துடனும் இருக்கச் செய்கிறது.
சரி
தவறு
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல் என்ற கோட்பாடு கூட்டரசு அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம் எனப் பொருள்படுகிறது.
சரி
தவறு
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல் என்ற கோட்பாட்டின் வழி விசுவாசமிக்க குடிமகனாக தன் நாட்டின் அனைத்து தவறுகளையும் செய்து வாழலாம்.
சரி
தவறு
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல் என்ற கோட்பாடு மலேசியர்களின் ஆளுமையை அவர்கள் கடைப்பிடிக்கும் நன்னெறிப் பழக்கங்களின்வழி பிரதிபலிக்கிறது.
சரி
தவறு
