NEW
Font size
Worksheetsவரலாறு 26/05/25
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
ருகுன் நெகாரா என்பது என்ன?
தேசியப் பாடல்
தேசியக் கோட்பாடு
தேசியக் கொடி
தேசிய மலர்
ருகுன் நெகாரா எத்தனை கோட்பாடுகளை உள்ளடக்கியது?
3
4
5
6
தேசியக் கோட்பாடு எப்போது பிரகடனப்படுத்தப்பட்டது?
31 ஆகஸ்ட்டு 1957
31 ஆகஸ்ட்டு 1960
31 ஆகஸ்ட்டு 1977
31 ஆகஸ்ட்டு 1970
தேசியக் கோட்பாடு எத்தனாவது சுதந்திரத்தின் போது பிரகடனப்படுத்தப்பட்டது?
13வது
3வது
10வது
23வது
தேசியக் கோட்பாடு எப்போது உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது?
14 மார்ச் 1970
24 மார்ச் 1970
4 மார்ச் 1970
5 மார்ச் 1970
தேசியக் கோட்பாடு எந்த நிகழ்வுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது?
13 ஆகஸ்டடு 1969
31 ஆகஸ்ட்டு 1969
31 மே 1969
13 மே 1969
தேசியக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டவர காரணங்கள் என்ன?
பொருளாதார நடவடிக்கை வேறுபாடு
வெவ்வேறான வசிப்பிடம் சூழல்
மாறுபட்ட அரசியல் புரிதல்
அனைத்தும்
பின்வருவனவற்றில் எது ருகுன் நெகாராவின் ஒரு கோட்பாடு ஆகும்?
கல்வி
வேலைவாய்ப்பு
நாட்டுக்கே உரிய பேராசை
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
ருகுன் நெகாரா தேசிய ஒற்றுமையை மேம்படுத்த உதவுகிறது.
சரி
தவறு
ருகுன் நெகாரா பள்ளிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
சரி
தவறு
