wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசிய உருவாக்கச் சிந்தனையும் காரணங்களும்

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மலேசிய உருவாக்கத் தொடக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தவர்கள் ................................................. ஆவர்.

a)

உள்ளூர்த் தலைவர்களும் பிரிட்டிஷாரும்

b)

வெளியூர் தலைவர்களும் ஜப்பானியர்களும்

c)

உள்ளூர்த் தலைவர்களும் சீனர்களும்

d)

வெளியூர் தலைவர்களும் இஸ்லாமியர்களும்

2.

மலேசிய உருவாக்கச் சிந்தனை கூட்டரசு மலாயா, சரவாக், சபா, ..........................., ............................... ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு ஆகும்.

a)

மலாக்கா

b)

சிங்கப்பூர்

c)

சீனா

d)

புருணை

3.

.............-ஆம் ஆண்டு வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குனர் லோர்ட் பிராஸ்சே மலேசிய உருவாக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தார்.

a)

1987

b)

1999

c)

1887

d)

1888

4.

பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குனர் லோர்ட் பிராஸ்சே ............................, ........................, மலாய் மாநிலங்கள், தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கப் பரிந்துரை செய்தார்.

a)

சரவாக்

b)

சபா

c)

புருணை

d)

மலாக்கா

5.

1938-ஆம் ஆண்டு உள்ளூர்த் தலைவர்களான இப்ராஹிம் ஹஜி யாக்கோப், ஹருண் அமினுராஷிட் ஆகியோர் '..................' எனும் கருத்துருவில் இணைப்புச் சிந்தனைக்குப் போராடினர்.

a)

மெலாயு ராஜா

b)

மெலாயு ராயா

c)

சுலாலாதுஸ் சலாதின்

d)

மெலாயு ராய

6.

...................-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் பிரிட்டிஷ் தலைமை ஆளுநர் ஜெனரல்மெல்கோம் மெக்லோனால்ட் இந்தச் சிந்தனையைக் கொண்டிருந்தார்.

a)

1951

b)

1851

c)

1957

d)

1963

7.

1955-ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் முதலமைச்சர் ....................................... இந்த இணைப்புக்கான சிந்தனையை முன்வைத்தார்.

a)

துன் அப்துல் ரசாக் உசேன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

c)

துன் டத்து முஸ்தாப்பா டத்து ஹருண்

d)

லீ குவான் யூ

8.

மலேசிய உருவாக்கத்திற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை :-

a)

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்

b)

லினங்களுக்கிடையே சமன்நிலைப்படுத்துதல்

c)

கமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

d)

சுதந்திரத்தை விரைவுபடுத்துதல்

9.

சிங்கப்பூர் எதிர்நோக்கிய ................... அச்சுறுத்தல், கூட்டரசு மலாயாவின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்யும்.

a)

பிரிட்டிஷார்

b)

கம்யூனிஸ்ட்டு

c)

ஜப்பானியர்

d)

இஸ்லாமியர்

10.

கூட்டரசு மலாயாவுடன் ......................., ........................., ........................ ஆகியவற்றை இணைப்பதன் வாயிலாக இனங்களுக்கிடையிலான மக்கள் எண்ணிக்கையை சமன்நிலைப்படுத்த இயலும்.

a)

புருணை

b)

சரவாக்

c)

பிரிட்டிஷ்

d)

சபா

11.

மலேசிய உருவாக்கம் சர்வாக், சபா, .........., புருணை ஆகியவற்றின் சுதந்திரத்தை விரைவுபடுத்தவுல்லது.

a)

ஜப்பான்

b)

பிரிட்டிஷ்

c)

சினா

d)

சிங்கப்பூர்

12.

மலேசிய உருவாக்கம் அடிப்படை வசதி, ..................., ................... ஆகியவற்றின் மேம்பாட்டை விரைவுபடுத்தும்.

a)

சமூகம்

b)

வசதி

c)

பண்பு

d)

பொருளாதாரம்