wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாமன்னர் கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் முதல் மாமன்னர் எந்த ஆண்டில் பதவியேற்றார்?

a)

1947

b)

1957

c)

1963

d)

1969

2.

நம் நாட்டின் தற்போதைய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

a)

பகாங்

b)

சிலாங்கூர்

c)

பேராக்

d)

ஜொகூர்

3.

மாமன்னரின் நியமனத்தை யார் முடிவு செய்வர்?

a)

மக்கள்

b)

நாடாளுமன்றம்

c)

அரசவை மன்றம்

d)

முன்னாள் மாமன்னர்

4.

மாமன்னர் எத்துறையின் முகாமைத் தலைவர் அல்ல?

a)

சட்டத் துறை

b)

நிர்வாகத் துறை

c)

நீதித் துறை

d)

உளவுத் துறை

5.

அரசவை மன்றத்தில் எத்தனை மாநிலத் தலைவர்கள் உள்ளனர்?

a)

9

b)

10

c)

12

d)

13

6.

மாமன்னர் முடிசூட்டு விழாவின்போது ______ நியமனக் கடிதத்தை வாசிப்பார்

a)

சுல்தான்

b)

ராஜா

c)

யாங் டி பெர்துவான் பெசார்

d)

பிரதமர்

7.

இவற்றில் எது அரசுரிமைச் சின்னம் அல்ல?

a)

அரசத் தலைப்பாகை

b)

முஸ்காட்

c)

அரச வாகனம்

d)

சொக்மார்

8.

மாமன்னரின் அதிகாரம் எது?

a)

நாடாளுமன்றத்தைக் கூட்டுதல், ஒத்தி வைத்தல், களைத்தல்

b)

இந்து மதத் தலைவர்

c)

சட்டம் இயற்றுதல்

d)

வரி விதித்தல்

9.

அரசவைக் குடையின் வண்ணம் என்ன?

a)

நீலம்

b)

மஞ்சள்

c)

பச்சை

d)

சிவப்பு

10.

கீழ்க்கண்ட கூற்றுகள் எந்த அரசுரிமைச் சின்னத்தை விவரிக்கின்றன?

• வெள்ளியால் செய்யப்பட்டது

• வட்டத்தைச் சுற்றிலும் 11 கூட்டரசு மலாயா மாநிலங்களின் சின்னங்கள் இருக்கும்

a)

அரச மாலை

b)

சோகான் அலாம்

c)

முஸ்காட்

d)

அரசக் கிரீடம்