wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தம்மா என்பது

a)

பிராகிருதச் சொல்

b)

வட சொல்

c)

சமஸ்கிருத சொல்

d)

கிரேக்க சொல்

2.

தர்மா என்பது

a)

சமூக நெறி

b)

சமய நெறி

c)

அறநெறி

d)

விளையாட்டு நெறி

3.

வரலாற்று ஆதாரங்கள் எத்தனை வகைப்படும்

a)

1

b)

2

c)

3

d)

4

4.

வரலாறு என்ற சொல் ஒரு

a)

வடமொழி சொல்

b)

சமஸ்கிருத சொல்

c)

அரேபிய சொல்

d)

கிரேக்கச் சொல்

5.

பழங்கற்காலம் மனிதர்கள் வேட்டையாடினர் என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்

a)

பாறை ஓவியங்கள்

b)

குகை ஓவியங்கள்

c)

சுவர் ஓவியங்கள்

d)

சிற்பங்கள்

6.

மனிதர்கள் வேட்டையாட செல்லும் பொழுது எந்த விலங்கை உடன் அழைத்துச் சென்றனர்

a)

குதிரை

b)

நாய்

c)

மான்

d)

குரங்கு

7.

பொ .ஆ என்பது

(a)  

8.

கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது

a)

சென்னை

b)

குஜராத்

c)

லோத்தல்

d)

ஆந்திரா

9.

வரலாறு என்பது

a)

நிகழ்கால நிகழ்வு

b)

எதிர்கால நிகழ்வு

c)

வசந்த கால நிகழ்வு

d)

கடந்த கால நிகழ்வு

10.

பண்டைய இந்திய அரசர் அசோகர் தழுவிய மதம் எது

a)

இஸ்லாமிய மதம்

b)

புத்த மதம்

c)

சமண மதம்

d)

பௌத்தமதம்