NEW
Font size
WorksheetsHistory quiz
Total questions: 10
Worksheet time: 5mins
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
ஆகாயப் போர் முறை
பதுங்குக்குழி போர் முறை
நீர்மூ்கிக் கப்பல் போர் முறை
கடற்படை போர் முறை
பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
லெனின் ____________ன் சிந்தனைகளால் கவரப்பட்டார்.
ஸ்டாலின்
கார்ல் மார்க்ஸ்
வால்டேர்
நெப்போலியன்
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
கவாசாகி
இன்னோசிமா
ஹிரோஷிமா
நாகசாகி
செளரி செளரா அமைந்துள்ள மாநிலம் எது?
உத்திரப் பிரதேசம்
பீஹார்
ஒடிசா
மேற்கு வங்காளம்
"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டியில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக் கூறியவர் யார்?
அன்னி பெசண்ட்
வீரராகவச்சாரி
பி.பீ.வாடியா
ஜீ.எஸ்.அருண்டேல்
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடைபெற்றது?
ஈரோடு
சென்னை
சேலம்
மதுரை
வங்கப்பிரிவினையால் ஏற்பட்டது
தண்டி யாத்திரை
தன்னாட்சி இயக்கம்
சுதேசி இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
பிரம்ம ஞான சபையின் தலைவர்
சரோஜினி நாயுடு
கமலா நேரு
அன்னி பெசண்ட்
அரவிந்த் கோஷ்
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1919
1921
1922
1925
