wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்துபோன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

a)

ஜெர்மனி,

ஆஸ்திரிய-ஹங்கேரி,

உதுமானியர்

b)

ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

c)

ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

d)

ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

2.

எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை

இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

a)

டெல்வில்லி

b)

ஆரஞ்சு நாடு

c)

அடோவா

d)

அல்ஜியர்ஸ்

3.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்

தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான

வலிமைவாய்ந்த நாடு எது?

a)

சீனா

b)

ஜப்பான்

c)

கொரியா

d)

மங்கோலியா

4.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச

கட்டம்” எனக் கூறியவர் யார்?

a)

லெனின்

b)

மார்க்ஸ்

c)

சன் யாட் சென்

d)

மா சே துங்

5.

மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

a)

ஆகாயப் போர்முறை

b)

பதுங்குக் குழிப்போர்முறை

c)

நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை

d)

கடற்படைப் போர்முறை

6.

எந்த நாடு முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும்

கொள்கையைக் கைக்கொண்டது?

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

ஜெர்மனி

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

7.

பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

டச்சு

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

8.

பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச்சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

இத்தாலி

d)

பிரான்ஸ்