Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

History

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அதேகவரு எனப்படும் பதவி

a)

பணிப்பாளர்

b)

பிரதானி

c)

சேனாதிபதி

d)

பொருளாளர்

2.

அசஅதேக எனப்படுவது

a)

குதிரை பணிப்பாளர்

b)

யானை பணிப்பாளர்

c)

மாடு பணிப்பாளர்

d)

கழுதை பணிப்பாளர்

3.

நாட்டின் மித சிறிய நிர்வாக அலகு

a)

நகரம்

b)

பிரதேசம்

c)

கிராமம்

d)

மாநகரம்

4.

நாட்டை பாதுகாக்க மன்னரிடம் இருந்த படை அல்லாதது

a)

யானைப்படை

b)

தேர்ப்படை

c)

வாள் படை

d)

குதிரைப்படை

5.

கிராமத்தை நிர்வகிப்பவர் எவ்வாறு அழைக்கப்படுவார்

a)

பருமக

b)

கிராமிக

c)

அரசன்

d)

பிரதேச

6.

எதிர்காலத்தில் அரசனாக பொறுப்பேற்கக் கூடிய நபர் எவ்வாறு அழைக்கப்படுவார்

a)

யுவராஜன்

b)

சேனாதிபதி

c)

ஆவணப்படுத்துவோ

d)

பொருளாளர்

7.

அதி அதேக என்ற பதவிக்கு பொறுப்பானவர்

a)

குதிரை பணிப்பாளர்

b)

கழுதைபணிப்பாளர்

c)

யானை பணிப்பாளர்

d)

மாடு பணிப்பாளர்

8.

சாலிய இளவரசனின் மனைவியின் பெயர்

a)

கலிங்க இளவரசி

b)

பாண்டிய இளவரசி

c)

லீலாவதி

d)

அசோக மாலா

9.

உழைப்புக்கு உழைப்பை பரிமாறிக்கொள்வது எவ்வாறு அழைக்கப்படும்

a)

பரிமாற்றம்

b)

அத்தம் முறை

c)

பண்டமாற்றம்

d)

உதவி செய்தல்

10.

இலங்கையின் வடக்கே உள்ள பண்டைய துறைமுகம்

a)

மாதோட்டம்

b)

திருகோணமலை

c)

ஜம்புகோளப்பட்டினம்

d)

அம்பாந்தோட்டை