wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பரிபாடல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பரிபாடல் __________ நூல்களுள் ஒன்று.

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

காப்பியங்கள்

2.

2. விசும்பில் ஊழிஊழ் ஊழ் என்ற பாடலை எழுதியவர் யார் ?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

கீரந்தையார்

3.

3. புவியின் உருவாக்கம் குறித்துப் பேசும் நூல்

a)

கலித்தொகை

b)

புறநானூறு

c)

பரிபாடல்

4.

ஊழ்ஊழ் இலக்கணக்குறிப்பு

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவி

c)

பெயர்ச்சொல்

5.

5. . தண்பெயல் என்னும் சொல்லின் பொருள் _________

a)

குளிர்ந்த காற்று

b)

குளிர்ந்த மழை

c)

குளிர்ந்த மண்

6.

6. பரி என்பதன் பொருள் __________

a)

குதிரை

b)

சிங்கம்

c)

புலி

7.

7. பரிபாடல் ___________ என்னும் புகழை உடையது.

a)

நல்

b)

ஒத்த

c)

ஓங்கு

8.

8. அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம் என்று கூறியவர் யார் ?

a)

மாணிக்கவாசகர்

b)

கம்பர்

c)

திருநாவுக்கரசர்

9.

9. செந்தீ இலக்கணக்குறிப்பு

a)

வினைச்சொல்

b)

வினைத்தொகை

c)

பண்புத்தொகை

10.

10. பரிபாடலில் நமக்குக் கிடைத்துள்ள பாடல் எத்தனை?

a)

20

b)

24

c)

30