Worksheets10th social his ln 2
Total questions: 12
Worksheet time: 10mins
. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
ஸ்பெயின்
போப்
ரஷ்யா
ஜெர்மனி
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
முதலாம் பெட்ரோ
ஹெர்மன் கோர்ட்ஸ்
பிரான்சிஸ்கோ பிசாரோ
தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
பிரெஞ்சுக்காரர்
ரஷ்யர்
ஸ்பானியர்
ஆங்கிலேயர்
. லத்தீன் அமெரிக்காவுடன் ‘நல்ல அண்டை வீட்டுக்காரன்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
சீனா
ரூஸ்வெல்ட்
ட்ரூமன்
உட்ரோவில்சன்
உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
ஐரோப்பா
லத்தீன் அமெரிக்கா
இந்தியா
சீனா
சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் (a)
நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் (a)
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி (a) இல் நிறுவப்பட்டது.
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை (a) என அழைக்கப்பட்டது
தென்னாப்பிரிக்க ஒன்றியம் (a) ஆம் ஆண்டு மே மாதம் உருவானது
ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா (a) ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
போயர்கள் (a) என்றும் அழைக்கப்பட்டனர்.
