NEW
Font size
Worksheetsச முக அறிவிWல்
Total questions: 10
Worksheet time: 2mins
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கை ன ய ச் செய்து கொன்ட து?
ஜெர்மனி
ரஷ்யா
போப்
ஸ்பெயின்
உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிUத்தியத்தை விரும்பவில்லை ?
ஐரோப்பா
லத்தீன் அமெரிக்கா
இந்தியா
சீனா
ஐப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கை யெழுத்திட்டது ?
செப்டம்பர் 2.1945
அக்டோபர் 2. 1945
Jஆகஸ்ட் 15. 1945
அக்டோபர் 12.1945
ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் Uடுத்தினார்?
ரஷ்யர்கள்
அரேபியர்கள்
துருக்கியர்கள்
யூதர்கள்
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
1975
1976
1973
1974
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப் Uட்டது?
1979
1989
1990
199l
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (ச தி) ஒழிக்கப்பட்டது?
1827
1829
1826
1927
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
M. G.ரான டே
ஜோதிபா பூலே
அய்யன் காளி
அன்னிபெசன்ட்
சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
கயத்தாறு
நாகலாபுரம்
விருப்பாட்சி
பாஞ்சாலங்குறி ச்சி
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
1805 மே 24
1805 ஜூலை 10
1806 ஜூலை 10
1806 செப்டம்பர் 10
