Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உரியவிடை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முதலெழுத்துகள்எத்தனை

a)

10

b)

20

c)

30

d)

12

2.

சிற்றிலக்கியம்எத்தனைவகைப்படும்?

a)

75

b)

96

c)

63

d)

12

3.

தமிழ் கரும்பலகையில் எழுதினாள் இதில் எழுவாய் எது?

a)

கரும்பலகை

b)

எழுதினாள்

c)

தமிழ்

d)

எதுவுமில்லை

4.

முத்தமிழ்

a)

சேர,சோழ,பாண்டியர்

b)

இயல்,இசை,நாடகம்

c)

மா,பலா,வாழை

d)

அறம்,பொருள்,இன்பம்

5.

செய்யுளின் உறுப்புகள் எத்தனை?

a)

5

b)

6

c)

7

d)

3

6.

கலம்பக உறுப்புகள் எத்தனை?

a)

12

b)

18

c)

30

d)

16

7.

திருப்பாவையை இயற்றியவர்யார்?

a)

அப்பர்

b)

ஆண்டாள்

c)

மாணிக்கவாசகர்

d)

காரைக்கால்அம்மையார்

8.

காடும் காடு சார்ந்த பகுதியும்

a)

குறிஞ்சி

b)

பாலை

c)

முல்லை

d)

மருதம்

9.

வினா எத்தனை வகைப்படும்?

a)

8

b)

10

c)

6

d)

10

10.

உவமையைக்கூறி பொருளைபெறவைப்பது

a)

வஞ்சப்புகழ்ச்சிஅணி

b)

பிறிதுமொழிதல்அணி

c)

உவமைஅணி

d)

தீவகஅணி