Font size
Worksheetsவரலாறு - மலேசியாவின் இனங்கள்
Total questions: 13
Worksheet time: 8mins
இவர் எந்த இனத்தவர்?
சீனர்
மலாய்க்காரர்
ஈபானியர்
பூர்வக்குடியினர்
இவர் எந்த இனத்தவர்?
செட்டி
செரானியர்
சீக்கியர்
கடசான்டூசுன்
இவர் எந்த இனத்தவர்?
சீக்கியர்
சீனர்
இந்தியர்
ஈபானியர்
சபாவின் பிற இனத்தவர்கள்
பிடாயு
மூருட்
பாஜாவ்
இரானுன்
அங்குலோங் எந்த சமூகத்தினரின் இசைக்கருவியாகும்?
சீனர்
இந்தியர்
மலாய்க்காரர்
சபா
இந்த இசைக்கருவின் பெயர் என்ன?
போ
வீணை
கெண்டாங்
செருலிங்
சரியான இணையைத் தெரிவு செய்க
இந்தியர் - சாபே
மலாய்க்காரர்- கெண்டாங்
சீனர்- கம்போஸ்
கடசான்டூசுன் - தொங்குங்கான்
இந்த நடனத்தின் பெயர் என்ன?
ஙாஜாட் நடனம்
பிரன்யோ நடனம்
பங்ரா நடனம்
மாக்யோங் நடனம்
பூர்வக்குடி மக்களின் நடனம் என்ன?
சுமாசாவ் நடனம்
செவாங் நடனம்
சிங்க நடனம்
ஙாஜாட் நடனம்
பின்வருவனவற்றுள் எது தாழ்வார விளையாட்டாகும்?
பல்லாங்குழி
வாவ்
சதுரங்கம்
சாப் தே
பின்வருவனவற்றுள் எவை திறந்தவெளி விளையாட்டாகும்?
சேப்பாக் மங்கீஸ்
பம்பரம்
கபடி
தீபாவ்
நாட்டுப்புறக் கதைகள் என்றால் என்ன?
பலரால் இன்றுவரை பேசப்படும் கதைகள்
மக்களால் கூறப்பட்ட பழைய கதைகள்
முந்தைய காலம் தொட்டே சமுதாயத்தில் தோன்றி வளர்ந்த கதைகள்
புத்தகங்களால் எழுதப்பட்டு மக்களுக்குப் போதிக்கப்படும் கதைகள்
நாட்டுப்புறக் கதைகளின் வகைகள் யாவை?
கட்டுக்கதை
நகைசுவைக் கதை
விலங்குகளின் கதை
அறிவியல் சார்ந்த கதை
