Worksheetsமக்களின் புரட்சி
Total questions: 10
Worksheet time: 5mins
1529 ல் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் யார்?
விஸ்வநாதர்
அரியநாதர்
முத்து வடுகநாதர்
கூலி தேவர்
விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் யார்?
முத்து வடுகநாதர்
அரியநாதர்
திருமலை நாயக்கர்
முத்துகிருஷ்ணப்ப நாயக்கர்
இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்?
ஆற்காடு நவாப்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பூலித்தேவர்
மருது பண்டியர்
காலின் ஜாக்சன் எந்த பகுதியில் ஆட்சியாளர்?
மதுரை
திருநெல்வேலி
ராமநாதபுரம்
தூத்துக்குடி
பாளையக்காரர் முறை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1529
1519
1520
1530
வீரபாண்டிய கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
கயத்தாறு
பாஞ்சாலங்குறிச்சி
சிவகங்கை
திருப்பத்தூர்
திருச்சிராப்பள்ளி பிரகடனம் யாரால் வெளியிடப்பட்டது?
கிருஷ்ணப்ப நாயக்கர்
மருது பாண்டியர்கள்
வேலு நாச்சியார்
தீரன் சின்னமலை
கீழ்காண்பவற்றுள் தீரன் சின்ன மலையோடு தொடர்புடைய பகுதி எது?
புதுக்கோட்டை
திண்டுக்கல்
ஓடா நிலை
நாகலாபுரம்
ராணி லக்ஷ்மிபாய் எந்த பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழி நடத்தினார்?
கான்பூர்
பரெய்லி
டெல்லி
மத்திய இந்தியா
வேலூர் கழகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1806
1807
1857
1801
