NEW
Font size
S
M
L
XL
Worksheets9 th social sciences one Mark
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தியாவின் தலைநகரம் எது?
a)
புதுடெல்லி
b)
சென்னை
c)
மும்பை
d)
கல்கத்தா
2.
இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு
a)
1946
b)
1947
c)
1950
d)
1960
3.
இந்தியாவின் முதல் பிரதமர்
a)
நரேந்திர மோடி
b)
இந்திரா காந்தி
c)
ஜவகர்லால் நேரு
d)
மன்மோகன் சிங்
4.
இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
a)
26-6
b)
27-8
c)
28-9
d)
23-7
5.
புத்த மதத்தை தோற்றுவித்தவர் யார்
a)
மகாவீரர்
b)
சமணர்
c)
ஜெராஸ்டியர்
d)
சித்தார்தர்
6.
கல்லனையை கட்டியவர் யார்
a)
ராஜராஜன்
b)
கரிகாலன்
c)
பூலித்தேவன்
d)
சேரன் செங்குட்டுவன்
7.
புவியின் வடிவம்
a)
சதுரம்
b)
வட்டம்
c)
கோள வடிவம்
d)
செவ்வகம்
8.
முதன்மைத் தொழில் எனப்படுவது
a)
வங்கி
b)
வணிகம்
c)
வேளாண்மை
d)
மருத்துவம்
9.
லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்த நாட்கள்
a)
27
b)
30
c)
28
d)
29
10.
இந்தியா குடியரசு ஆன
நாள்
a)
26 ஜனவரி 1950
b)
15 ஆகஸ்ட் 1947
c)
27 ஜனவரி 1950
d)
30 பிப்ரவரி 2020
Reset
