Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th geo/ civi

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.

a)
  1. ஆற்றின் சுழற்சி

b)
  1. நீரின் சுழற்சி

c)
  1. பாறைச் சுழற்சி

d)
  1. வாழ்க்கைச் சுழற்சி

2.

புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் __________.

a)
  1. 71%

b)
  1. 97%

c)
  1. 28%

d)
  1. 0.6%

3.

நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.

a)
  1. ஆவி சுருங்குதல்

b)
  1. ஆவியாதல்

c)
  1. பதங்கமாதல்

d)
  1. மழை

4.

நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின்மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு __________.

a)
  1. ஆவி சுருங்குதல்

b)
  1. ஆவியாதல்

c)
  1. நீர் உட்கசிந்து வெளியிடுதல்

d)
  1. நீர் வழிந்தோடல்

5.

நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.

a)
  1. நீர் உட்கசிந்து வெளியிடுதல்

b)
  1. நீர் சுருங்குதல்

c)
  1. நீராவி சுருங்குதல்

d)
  1. பொழிவு

6.

குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

a)
  1. நிலத்தடி நீர்

b)
  1. மேற்பரப்பு நீர்

c)
  1. நன்னீர்

d)
  1. ஆர்ட்டீசியன் நீர்

7.

கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

a)
  1. பிறப்பின் மூலம்

b)
  1. சொத்துரிமை பெறுவதன் மூலம்

c)
  1. வம்சாவழியின் மூலம்

d)
  1. இயல்பு குடியுரிமை மூலம்

8.

அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?

a)
  1. பகுதி II

b)
  1. பகுதி II பிரிவு 5 – 11

c)
  1. பகுதி II பிரிவு 5 – 111

d)
  1. பகுதி I பிரிவு 5 – 11

9.

இந்தியாவின் முதல் குடிமகன் யார்?

a)
  1. பிரதமர்

b)
  1. குடியரசுத் தலைவர்

c)
  1. முதலமைச்சர்

d)
  1. இந்திய தலைமை நீதிபதி