NEW
Font size
WorksheetsSocial
Total questions: 10
Worksheet time: 5mins
மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவத
ஏழைகளின் மீதான முதலீடு
வேளாண்மை மீதான செலவு
ஒட்டுமொத்த மக்களின் திறமை
தனி நபர் வருமான உயர்வு எப்போதும் மொத்த உண்மையான உற்பத்தியின் ________என்ற பொருள்படும்
அளவு
தன் மை
உயர்வு
________வருமானமே நாட்டின் மேம்பாட் டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்
தனிநபர்
நாட்டு
மொத்த
_______வருவாயே தலா வருமானம் என்று அழைக்கப்படுகிறது
மொத்த
நாட்டு
சராசரி
சமீபத்தில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா __பெரிய பொருளாதார நாடாக உள்ளது
இரண்டாவது
மூன்றாவது
ஏழாவது
எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் ______&அவசியமானது
இயற்கை வளங்கள்
வாங்கும் திறன்
மனித வளங்கள்
இந்தியாவின மனித வளங்களின் வளர்ச்சிக்கும்_____பொறுப்பாகும்
ஐக்கிய நாடுகள்
அயல்நாடுகள்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைந்துள்ள இடம்
புதுடெல்லி
சென்னை
மும்பை
இயற்கை வளங்கள் எத்தனை வகைப்படும்
3
4
2
புதுப்பிக்க தகாதவளங்கள் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திய பிறகு
தீர்ந்துவிடும்
உற்பத்தியாகும்
கிடைத்துக் கொண்டே இருக்கும்
