NEW
Font size
WorksheetsX - SS - GEO - L5
Total questions: 10
Worksheet time: 5mins
மக்கள்தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு
ஒளிப்படவியல்
மக்கள் இயல்
ஆடற்கலையில்
மக்களடர்த்தி
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்
தமிழ்நாடு
கர்நாடகம்
கேரளா
உத்திரப்பிரதேசம்
மனிதவள மேம்பாடு ..... மூலம் கணக்கிடப்படுகிறது
மனித வளக் குறியீடு
தனிநபர் குறியீடு
மனிதவள மேம்பாட்டு குறியீடு
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
டேஸ் போக்குவரத்து உற்பத்தியாளர் ஐயும் நுகர்வோர் வரையும் நேரடியாக கிடைக்கிறது
ரயில்வே
சாலை
வான்வழி
நீர்வழி
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
5846 கிலோமீட்டர்
5847 கிலோமீட்டர்
5849 கிலோமீட்டர்
5800 கிலோ மீட்டர்
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நீளமானது
17500 கிலோ மீட்டர்
5000 கிலோ மீட்டர்
14500 கிலோ மீட்டர்
1000 கிலோ மீட்டர்
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்
பெங்களூரு
சென்னை
புதுடெல்லி
ஹைதராபாத்
எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து
சாலைப்போக்குவரத்து
ரயில் போக்குவரத்து
வான்வழிப் போக்குவரத்து
நீர்வழிப் போக்குவரத்து
கீழ்க்கண்டவற்றுள் எவை வான் உலங்கூர்தி யுடன் தொடர்புடையது
ஏர் இந்தியா
இந்தியன் ஏர்லைன்ஸ்
வாயு தூத்
பவன் ஹான்ஸ்
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
சிமெண்ட்
ஆபரணங்கள்
தேயிலை
பெட்ரோலியம்
