wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

X SS VOL1 GEO

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவின் வடக்கு-தெற்கு பரவல்

a)

3214 கிலோமீட்டர்

b)

2500 கிலோமீட்டர்

c)

2933 கிலோமீட்டர்

d)

2 ஆயிரத்து 814 கிலோமீட்டர்

2.

இந்தியாவின் தென்கோடி முனை

a)

அந்தமான்

b)

கன்னியாகுமரி

c)

இந்திரா முனை

d)

கௌகாத்தி

3.

இமய மலையின் கிழக்கு மேற்கு பரவல்

a)

2500 கிலோ மீட்டர்

b)

2400 கிலோமீட்டர்

c)

8000 கிலோமீட்டர்

d)

2200 கிலோமீட்டர்

4.

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் நதி

a)

நர்மதா

b)

கோதாவரி

c)

கோசி

d)

தாமோதர்

5.

தக்காண பீடபூமியின் பரப்பளவு

a)

6 லட்சம்

b)

8 லட்சம்

c)

5 லட்சம்

d)

7 லட்சம்

6.

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ......என்று அழைக்கப்படும்

a)

கடற்கரை

b)

தீபகற்பம்

c)

தீவு

d)

நீர்ச்சந்தி

7.

பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா .....ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது

a)

கோவா

b)

மேற்கு வங்காளம்

c)

ஸ்ரீலங்கா

d)

மாலத்தீவு

8.

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

a)

ஊட்டி

b)

ஆனைமுடி

c)

கொடைக்கானல்

d)

ஜிண்ட கடா

9.

பழைய வண்டல் படிவுகள் ஆல் உருவான சமவெளி

a)

பாபர்

b)

தராய்

c)

பாங்கர்

d)

காதர்

10.

பழவேற்காடு ஏரி ....... மாநிலங்களிடையே அமைந்துள்ளது

a)

மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா

b)

கர்நாடகா மற்றும் கேரளா

c)

ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம்

d)

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்