Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

9 ம் வகுப்பு

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

புவியின் திடமான தன்மைகண்ட மேல்புற அடுக்கை ........................ என்று அழைக்கின்றோம்

a)

கருவம்

b)

கவசம்

c)

புவி மேலோடு

d)

உட்கரு

2.

புவியின் உள் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை .........,.......?என்று அழைக்கின்றோம்.

a)

கருவம்

b)

வெளிக்கரு

c)

கவசம்

d)

மேலோடு

3.

பாறைக் குழம்பு காணப்படும் அடுக்கு...,...,...........

a)

புவி மேலோடு

b)

கவசம்

c)

கருவம்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

4.

புவி தட்டுகளின் நகர்வு ...........................


ஆற்றலை வெளிப்படுத்துகிறது

a)

நீர் ஆற்றல்

b)

வெப்ப ஆற்றல்

c)

அலை ஆற்றல்

d)

ஓத ஆற்றல்

5.

ஆதியில கோண்டுவானா நிலப்பகுதி .......................நோக்கி நகர்ந்தது

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

6.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியா ................... கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது

a)

கோண்டுவானா

b)

லொரேசியா

c)

பந்தலாசா

d)

பாஞ்சியா

7.

புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் ................எனப்படும

a)

மடிப்பு

b)

பிளவு

c)

மலை

d)

புவி அதிர்வு

8.

எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை ...................என்று அழைக்கின்றோம்

a)

எரிமலை வாய்

b)

துவாரம்

c)

பாறைக் குழம்பு தேக்கம்

d)

எரிமலை கூம்பு

9.

புவி அதிர்வு உருவாகும் புள்ளி ............................. என்று அழைக்கப்படுகிறது

a)

மேல் மையம்

b)

கீழ் மையம்

c)

புவி அதிர்வு அலைகள்

d)

புவி அதிர்வின் தீவிரம்

10.

உயிர் கோளத்தின் மிகச்சிறிய அலகு

a)

சூழ்நிலை மண்டலம்

b)

பல்லுயிர் தொகுதி

c)

சுற்றுச்சூழல்

d)

இவற்றில் எதுவுமில்லை

11.

வளி மண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களை கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

a)

உற்பத்தியாளர்கள்

b)

சிதைப்போர் கள்

c)

நுகர்வோர்கள்

d)

இவர்களில் யாரும் இல்லை

12.

பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்

a)

உவர்ப்பியம் உள்ள மணல் பகுதி

b)

குறைந்த அளவு ஈரப்பசை

c)

குளிர் வெப்பநிலை

d)

ஈரப்பதம்

13.

விலங்குகள் தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டு வாழும் இடம் (a)   எனப்படும்

14.

பிற சார்பு ஊட்ட உயிரிகள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை (a)  

15.

ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச்சங்கிலி அமைப்பினை (a)   என அழைக்கின்றோம்