NEW
Font size
Worksheetsஆறாம் ஆண்டு வரலாறு புதிர் கேள்வி
Total questions: 14
Worksheet time: 7mins
பிரதமர் பதவி எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
31 ஜூலை 1957
31 ஆகஸ்டு 1957
21 ஆகஸ்டு 1967
16 செப்டம்பர் 1957
1957ஆம் ஆணடு தொடஙகி 2021ஆம் ஆணடு வரை நம் நாட்டில் எத்தனை பிரதமர்கள் பதவி வகித்தனர்?
9
10
11
12
துங்கு அப்துல் ரஹமான் புதரா அல்-ஹாஜ் எத்தனையாவது பிரதமர்?
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
முதலாவது
துங்கு அப்துல் ரஹமான் புதரா அல்-ஹாஜ் எங்கு பிறந்தார்?
பகாங்
பெர்லிஸ்
கெடா
பினாங்கு
31 ஆகஸ்டு 1957 முதல் 22 செப்டம்பர் 1970 வரை பிரதமராக பதவி வகித்தவர் யார்?
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துங்கு அப்துல் ரஹமான் புத்ரா அல்-ஹாஜ்
நாட்டின் மேம்பாட்டு தந்தை யார்?
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மஹாதீர் முகமது
துன் அப்துல்லா இன் அமாட் படாவி
நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துன் அப்துல்லா பின் அமாட் படாவி
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
தேசிய ஐக்கிய மலாய் அமைப்பின் (UMNO) நிறுவனர் யார்?
துன் உசேன் ஓன்
டத்தோ ஓன் பின் ஜஃபார்
துன் டாக்டர் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
நம் நாட்டின் ஒருமைப்பாட்டு தந்தை யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல்லா அமாட் படாவி
டத்தோ ஓன் இன் ஜஃபார்
துன் உசேன் பின் ஓன்
நவீனமய தந்தை என்பவர் யார்?
துன் உசேன் ஓன்
டத்தோ ஶ்ரீ முகமட் நஜீப்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
டத்தோ அமாட் பின் அப்துல்லா
மனித மூலத்தன மேம்பாட்டுத் தந்தை யார்?
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் பின் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
துன் அப்துல்லா பின் அமாட் படாவி
ஒரே மலேசியா கொள்கையை அறிமுகபடுத்தியவர் யார்?
டத்தோ ஶ்ரீ நஜீப்
துன் அப்துல் ரசாக்
டான் ஶ்ரீ மஹயடின் பின் முகமட் யாசின்
எட்டாவது பிரதமர் யார்?
டத்தோ ஶ்ரீ நஜீப்
துன் டாக்டர் மகாதீர் முகமது
டான் ஶ்ரீ மஹயடின் பின் முகமட் யாசின்
டத்தோ இஸ்மாயில் சாப்ரி பின் யாக்கோப்
2021ல் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
டத்தோ இஸ்மாயில் சாப்ரி பின் யாக்கோப்
டத்தோ ஶ்ரீ நஜீப்
துன் டாக்டர் மகாதீர் முகமது
டான் ஶ்ரீ மஹயடின் பின் முகமட் யாசின்
