wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமூக அறிவியல் வினாடி வினா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் நாட்டின் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?

a)

தஞ்சாவூர்

b)

கும்பகோணம்

c)

மதுரை

d)

காஞ்சிபுரம்

2.

இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

a)

ஒடிசா

b)

மகாராஷ்டிரா

c)

ஆந்திரா

d)

சத்தீஸ்கர்

3.

இந்தியாவின் பழ கிண்ணம் எனப்படும் மாநிலம் எது?

a)

இமாச்சலப்பிரதேசம்

b)

ஆந்திரப் பிரதேசம்

c)

உத்திரப்பிரதேசம்

d)

அருணாச்சலப்பிரதேசம்

4.

பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்க்கொண்ட நடவடிக்கை எது?

a)

வணிகம்

b)

வேட்டையாடுதல்

c)

ஓவியம் வரைதல்

d)

விலங்குகளை வளர்த்தல்

5.

இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?

a)

புது தில்லி

b)

கொல்கத்தா

c)

மும்பை

d)

சென்னை

6.

சங்கம் வளர்த்த நகரம் எது?

a)

காஞ்சிபுரம்

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

d)

திருச்சி

7.

உத்திரமேரூர் கல்வெட்டுகள் தெரிவிப்பவை யாது?

a)

நீதி நிர்வாகம்

b)

கிராம நிர்வாகம்

c)

ராணுவ நிர்வாகம்

d)

நிதி நிர்வாகம்

8.

மார்க்கபோலோ எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தார்?

a)

ரோம்

b)

வெனீஷ்

c)

போர்ச்சுகல்

d)

கீரிஷ்

9.

முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு எது?

a)

1556

b)

1526

c)

1625

d)

1562

10.

இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?

a)

1947

b)

1949

c)

1950

d)

1952