Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்வு செய்க

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தென் இந்தியாவில் உள்ள மிக பழமையான கட்டுமான தொழில் எது

a)

கடற்கரைக் கோவில்

b)

மண்டகப்பட்டு

c)

கைலாசநாதர் கோவில்

d)

வைகுந்தப் பெருமாள் கோவில்

2.

மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோ வால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது

a)

1964

b)

1994

c)

1974

d)

1984

3.

முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பு அம்சம் யாது

a)

புடைப்புச் சிற்பங்கள்

b)

விமானங்கள்

c)

பிரகாரங்கள்

d)

கோபுரங்கள்

4.

அழகிய நம்பி கோவில் எங்கு அமைந்துள்ளது

a)

திருகுருங்குடி

b)

மதுரை

c)

திருநெல்வேலி

d)

திருவில்லிப்புத்தூர்

5.

வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் யார்

a)

மகேந்திரவர்மன்

b)

நரசிம்ம வர்மன்

c)

ராஜசிம்மன்

d)

இரண்டாம் ராஜராஜன்

6.

பல்லவ அரசர் மகேந்திரவர்மன் முதன் முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ..........................என்ற இடத்தில் உள்ளது

a)

மகாபலிபுரம்

b)

ராமேஸ்வரம்

c)

மண்டகப்பட்டு

d)

கழுகுமலை

7.

முற்கால சோழர் கட்டடக் கலை .........................பாணியை பின்பற்றியது

a)

செம்பியன் மகாதேவி

b)

ஆண்டாள் தேவி

c)

இரண்டாம் ராஜராஜன்

d)

தேவி விநாயகம்

8.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ் பெற்ற மண்டபம் ..............................ஆகும்

a)

1000 கால் மண்டபம்

b)

விமானங்கள்

c)

பாதுகாப்புக் கோட்டைகள்

d)

மண்டபங்கள்

9.

பிற்கால சோழர் காலம் பொலிவு மிக்க ..............................பெயர் பெற்றது

a)

மண்டபங்கள்

b)

மாடக் குழிகள்

c)

கலங்கரை

d)

விமானங்கள்

10.

விஜயநகர கால கட்டடக் கலையின் தனித்துவ அடையாளம் ..................ஆகும்

a)

விமானங்கள்

b)

1000 கால் மண்டபங்கள்

c)

மாடக் குழிகள்

d)

மண்டபங்கள்

11.

தவறான இணையை காண்க

a)

கிருஷ்ணாபுரம் கோவில் -திருநெல்வேலி

b)

கூடலழகர் கோவில் -ஆழ்வார் திருநகரி

c)

சேதுபதிகள் -மதுரை நாயக்கர்

d)

ஜலகண்டேஸ்வரர் கோவில் -வேலூர்

12.

பொருந்தாத கண்டுபிடி

a)

திருவில்லிபுத்தூர்

b)

அழகர் கோவில்

c)

ஸ்ரீரங்கம்

d)

காஞ்சிபுரம்

13.

கி.பி.1350-1600 இது யாருடைய காலத்துக்கு கூறியது

a)

பல்லவர்கள் காலம்

b)

முற்கால சோழர் காலம்

c)

விஜயநகரம் மற்றும் நாயக்கர்கள் காலம்

d)

பிற்கால சோழர் காலம்

14.

ஏழு கோவில்கள் உள்ள இடம் எது?

a)

மதுரை

b)

தாராசுரம்

c)

கடற்கரைக் கோவில்

d)

தஞ்சாவூர்

15.

புதுமண்டபம் எங்கு உள்ளது?

a)

கடற்கரை கோவில்

b)

மதுரை

c)

திருக்குருங்குடி

d)

ஆழ்வார்திருநகரி

Similar Resources on Wayground