NEW
Font size
WorksheetsGK No1
Total questions: 10
Worksheet time: 2mins
இந்தியாவின் தலைநகர்
எது ?
சென்னை
மதுரை
புதுடெல்லி
பம்பாய்
தமிழ்நாட்டின் தலைநகர்
எது ?
சேலம்
கோவை
சென்னை
திருச்சி
சித்தன்னவாசல் ஓவியம்
இடம் பெற்ற மாவட்டம் எது ?
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
ராமநாதபுரம்
தஞ்சை பெரிய கோவில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
புதுக்கோட்டை
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
தேசிய கீதத்தை
இயற்றியவர்
யார் ?
ரவீந்திரநாத் தாகூர்
தேவேந்திரநாத் தாகூர்
கபீர்தாசர்
ராமானந்தர்
தமிழ்நாட்டின் தற்போதைய
முதல்வர் யார் ?
செல்வி ஜெயலலிதா
திரு. எடப்பாடி பழனிச்சாமி
திரு . ஸ்டாலின்
திரு ஓ. பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டின் தற்போதைய
ஆளுநர் யார் ?
ஆர்.என். ரவி
ராம்நாத் கோவிந்த்
தமிழிசை சவுந்தரராஜன்
இல கணேசன்
இந்தியாவின் தற்போதைய
குடியரசுத்தலைவர் யார் ?
திரு.நரேந்திர மோடி
திரு. காந்தி
திரு.ராம்நாத் கோவிந்த்
இவற்றில் எதுவுமில்லை
திண்டுக்கல் என்றால்
நினைவுக்கு வருவது ?
அல்வா
முந்திரிப் பருப்பு
கடலை மிட்டாய்
பூட்டு
மாம்பழம் என்றால்
நினைவுக்கு வரும் ஊர் ?
திருப்பூர்
திருநெல்வேலி
சேலம்
நாமக்கல்
