Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ram

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?

a)

திருச்சி

b)

புதுக்கோட்டை

c)

தஞ்சாவூர்

d)

இராமநாதபுரம்

2.

இந்தியாவின் உயரமான சிகரம் எது?

a)

எவரெஸ்ட்

b)

ஆணை முடி

c)

காட்வின் ஆஸ்டின்

d)

கஞ்சன் ஜங்கா

3.

தமிழ் நாட்டின் சமூக சீர்திருத்தவாதி யார்?

a)

பொன்ராஜ்

b)

பால்பாண்டி

c)

பெரியார்

d)

ராஜாராம் மோகன் ராய்

4.

இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதி யார்?

a)

பெரியார்

b)

வில்லியம் பெண்டிங் பிரபு

c)

புகழ் வேந்தன்

d)

ராஜாராம் மோகன் ராய்

5.

வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

பாண்டியராஜ்

b)

முருகன்

c)

ராம் குமார்

d)

பெரியார்

6.

தேவதாசி முறையை ஒழித்தவர் யார்?

a)

வென்னி

b)

அன்னிபெசன்ட் அம்மையார்

c)

பொன்மதி

d)

முத்துலட்சுமி ரெட்டி

7.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

a)

ஜே. ஜெயலலிதா

b)

பிரிசில்லா

c)

இந்திரா காந்தி

d)

கவிதா