wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முதல் உலகப்போரில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள்

a)

ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி உதுமானிய

b)

ஜெர்மனிஆஸ்திரியா ஹங்கேரி ரஷ்யா

c)

ஸ்பெயின் போர்ச்சுக்கல் இத்தாலி

d)

ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி இத்தாலி

2.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் எனக் கூறியவர் யார்

a)

லெனின்

b)

மார்க்ஸ்

c)

சன்யாட் சென்

d)

மாசேதுங்

3.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது

a)

சீனா

b)

ஜப்பான்

c)

கொரியா

d)

மங்கோலியா

4.

மார்ன் போர்எதற்காக நினைவு கூறபபட்டது

a)

ஆகாயப் போர்மறை

b)

பதுங்கு குழி போர் முறை

c)

நீர்மூழ்கி கப்பல் போர்முறை

d)

கடற்படை போர் முறை

5.

எந்த நாடு முதல் உலகப் போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையை கொண்டது

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

ஜெர்மனி

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

6.

எந்த நாடு முதல் உலகப் போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையை கொண்டது

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

ஜெர்மனி

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

7.

இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கை செய்து கொண்டது

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

போப்

d)

ஸ்பெயின்

8.

பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டது

a)

ஆங்கிலேயன்

b)

ஸ்பானிய ர்

c)

ரஷ்யர்

d)

பிரெஞ்சுக்காரர்

9.

உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை

a)

லத்தீன் அமெரிக்கா

b)

ஐரோப்பா

c)

இந்தியா

d)

சீனா

10.

தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையின் மூளையாக செயல்பட்டவர் யார

a)

ஸ்மட்ஸ்

b)

ஹேர் ஷாக்

c)

வெர்வோர்டு

d)

போதா

11.

தென் அமெரிக்காவின் விடுதலையை துரிதப்படுத்தியது எது

a)

அமெரிக்கா அளித்த உதவி

b)

நெப்போலியன் படையெடுப்புகள்

c)

சைமன் பொலிவார் இன் பங்கேற்பு

d)

பிரெஞ்சுப் புரட்சி