wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

moral

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முஸ்லிம் நண்பர்கள் நோன்பு நோர்கிறார்கள். அப்படியானால் இதில் எச்செயலைத் தவிர்க்க வேண்டும்.

a)

நண்பர் முன் நீர் மற்றும் உணவு உண்பதை தவிர்ப்பது.

b)

நண்பர் முன் நீர் மற்றும் உணவு உண்பது.

2.

மருத்துவ வண்டி சாலையில் செல்லும் போது நான் ...

a)

தெரியாதது போல் மகிழுந்தைச் செலுத்துவேன்.

b)

முக்கியத்துவம் அறிந்து வழிவிடுவேன்.

3.

பிறரை _____________ எண்ணம் இல்லாமல் செயல்படுவேன்.

a)

பிரதிபலன்

b)

ஏமாற்றும்

c)

பொய்

d)

தாக்கும்

4.

வங்கி அதிகாரியாகப் பணியாற்றும் நான் ______________ செய்வதிலிருந்து விடுபடுவேன்.

a)

பிரதிபலன்

b)

பணமோசடி

c)

பொய்

d)

நேர்மையாகச்

5.

இவரின் பெயர் என்ன?

a)

துன் வீதி சம்மந்தன்

b)

துன் டாக்டர் மகாதீர்

c)

துன் அப்துல் ரசாக்

d)

துன் டான் செங் லோக்

6.

புத்தரின் உயரிய எட்டுப் படிநிலைகளில் ஒன்றினைத் தெரிவு செய்க.

a)

நல்லாட்சி

b)

நனிசிறப்பு

c)

நல்வாழ்வு

d)

நல்நிலை

7.

படத்தில் காண்பது என்ன சின்னம்?

a)

விளையாட்டு அரங்கம்

b)

தேசிய நினைவுச் சின்னம்

c)

இரட்டை கோபுரம்

d)

புத்ரா ஜெயா

8.

ருக்குன் நெகாரா கோட்பாட்டில் நான்காம் கோட்பாடு என்ன?

a)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.

b)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்.

c)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

d)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.

9.

இவர் தம் வாழ்நாளைக் கலைத்துறைக்கே அர்ப்பணித்தவர்.

a)

டத்தோ அன்வார் முசா

b)

திரு. எஸ். குலசிங்கம்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

d)

டான்ஶ்ரீ பி.ரம்லி

10.

நாட்டின் பிரபலமானவர்களின் பங்களிப்பை மதிக்கும் போது ஏற்படும் உணர்வு அல்ல.

a)

சஞ்சலம்

b)

அன்பு

c)

மகிழ்ச்சி

d)

பெருமிதம்

11.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

மேற்கண்ட திருக்குறள் உணர்த்தும் பண்பு யாது?

a)

அன்பு

b)

பரிவு

c)

நன்றி

d)

துணிவு

12.

இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட இடம் யாது?

a)

அணு ஆய்வு நிலையம், பாங்கி

b)

துணைவேந்தர் மண்டபம், மலாயா பல்கலைக்கழகம்

c)

மலேசிய நாடாளுமன்றம், கோலாலும்பூர்

d)

மெட்டேக்கா சதுக்கம், கோலாலும்பூர்

13.

கீழ்க்காண்பனவற்றுள் எது நாட்டிற்குச் சேவையாற்றியவர்களின் பெயர் சூட்டப்பட்ட இடமாகும்.

a)

கண் மருத்துவமனை, பெட்டாலிங் ஜெயா

b)

செந்துல் தமிழ்ப்பள்ளி

c)

இலகு இரயில் நிலையம் , பிரிக்பீல்ட்ஸ்

d)

பெட்டோரானாஸ் இரட்டைக் கோபுரம்

14.

இஸ்லாம் மதத்தில் 'சாக்காட்' என்றால் என்ன?

a)

ஒருவர் தன் வருமானத்திலிருந்து தருமத்திற்காக ஒதுக்கும் தொகை

b)

பிறருக்கு உதவுதல்.

c)

தூய வழியில் பெறும் வருமானம்

d)

பிறரை மதித்தல்

15.

கிருஸ்துவர்கள் எதற்காக கல்லறைக்குச் சென்று இறந்தவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்?

a)

குடும்பம், சமுதாயம் மற்றும் நாடு வளம் பெற

b)

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய

c)

இறந்த ஆத்மாக்கள் நிம்மதி அடைய

d)

பாவங்களைக் குறைக்க