wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NMMS 9th TEST

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்தியாவில் முதலாவது பிரஞ்ச் பண்டகசாலை 1668 இல் எங்கு ஆரம்பிக்கப்பட்டது

a)

மைசூர்

b)

ஆற்காடு

c)

காரைக்கால்

2.

முதல் கர்நாடகப் போரின் விளைவாக பிரான்சுக்கு கிடைத்த பகுதி இது

a)

பாகூர்

b)

ஆரணி

c)

லூயிஸ் பர்க்

3.

வங்காளத்தின் முதல் ஆளுநராக 1757 இல் நியமிக்கப்பட்டவர் யார்

a)

ராபர்ட் கிளைவ்

b)

பெண்டிங் பிரபு

c)

காரன்வாலிஸ்

4.

கடவுளை ஒரு பாசமிகு தந்தையாக கருதியவர் யார்

a)

ராமானுஜர்

b)

மீராபாய்

c)

துளசிதாசர்

5.

சைதன்யரின் சொந்த ஊர் எது

a)

கேரளம்

b)

வங்காளம்

c)

தமிழ்நாடு

6.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது

a)

1880

b)

1882

c)

1881

7.

டல்ஹவுசி பிரபுவால் நல்லாட்சி அற்றதாக ஆங்கில பேரரசுடன் இணைக்கப்பட்ட பகுதி எது

a)

அயோத்தி

b)

ஜான்சி

c)

சாதார

8.

இந்தியாவில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கப்போட்டியின் காரணமாக ஏற்பட்ட போர் எது

a)

கர்நாடக போர்

b)

மைசூர் போர்

c)

சென்னை போர்

9.

வீர பாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலகுருச்சு பாளையத்தில் ஆட்சி பொறுப்பினை ஏற்ற ஆண்டு எது

a)

1790

b)

1690

c)

1890

10.

பக்சர் போரில் ஆங்கில தளபதி மேஜர் மண்ரோவால் தோற்கடிக்க பட்ட நவாப் யார்

a)

மீர் ஜாபர்

b)

மீர் காஸ்மான்

c)

மீர் காசிம்

11.

மும்பையிலருந்து தான வரை அமைக்கப்பட்ட முதல் இருப்புபாதையின் நீளம் என்ன

a)

10 மைல்

b)

20 மைல்

c)

30 மைல்

12.

ஆங்கிலேயர் முதலில் வணிகத்தளம் அமைத்த இடம் எது

a)

சூரத்

b)

ஆக்ரா

c)

அகமதாபாத்

13.

இந்தியாவில் ஆங்கிலேயர் கால் ஊன்ற வழிவகுத்த போர் எது

a)

பிளாசி போர்

b)

கர்நாடக போர்

c)

பக்சர் போர்

14.

கங்கை கால்வாய் யாருடைய காலத்தில் வெட்டப்பட்டது

a)

டல்ஹவுசி பிரபு

b)

பெண்டிங் பிரபு

c)

காரன்

15.

பிரம்ம ஞானசபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது

a)

சென்னை

b)

ஜப்பான்

c)

அமெரிக்கா