NEW
Font size
S
M
L
XL
WorksheetsSocial
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புவியின் அமைப்பு எத்தனை பகுதிகளாகும்
a)
4
b)
3
c)
7
d)
6
2.
பாறைகள் எத்தனை வகைப்படும்
a)
2
b)
3
c)
1
d)
4
3.
எரிமலையில் இருந்து வெளியேறும் குழம்பின் பெயர்
a)
லாவா
b)
தீப்பாறை
c)
பாறைக் குழம்பு
d)
உருமாறும் பாறை
4.
படிவுப் பாறைகள்____வளங்களை உருவாக்க முக்கிய ஆதாரமாகும்
a)
செயற்கை
b)
இயற்கை
c)
மனிதனால் உருவாக்கப்பட்ட
d)
புதுப்பிக்கக்கடிய
5.
உலகின் மிக பழமையான படிவுப் பாறைகள் எங்கு உள்ளது
a)
இங்கிலாந்து
b)
தாய்லாந்து
c)
ஹவாய்
d)
கிரீன்லாந்து
6.
தாஜ்மஹால் எந்த வகையான பாறைகளால் உருவானது
a)
உருமாறிய
b)
தீப்பாறைகள்
c)
பனிப்பாறைகள்
d)
பௌதிக படிவப் பாறைகள்
7.
பூமியில் தோன்றிய முதன்மையான பாறை எது
a)
தீப்பாறை
b)
படிவுப் பாறை
c)
பவுதிக பாறை
d)
உருமாறிய பாறை
8.
பண்புகளின் அடிப்படையில் மண் எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்
a)
6
b)
5
c)
4
d)
3
9.
நெல் வளர ஏற்ற மண் எது
a)
கரிசல் மண்
b)
மலை மண்
c)
வண்டல் மண்
d)
பாலை மண்
10.
மண் _____வளம் ஆகும்
a)
புதுப்பிக்கக்கடிய புதுப்பிக்க இயலாத
b)
இயற்கை
c)
செயற்கை
Reset
