Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீர்க்கோளம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புவியின் மேற்பரப்பில்---- சதவிகித நீரானது கடல்களுக்கு உட்பட்டது

a)

97

b)

95

c)

99

d)

93

2.

ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?

a)

பின்லாந்து

b)

இங்கிலாந்து

c)

அயர்லாந்து

d)

நெதர்லாந்து

3.

வட அரைக்கோளம் கொண்டுள்ள நிலப்பரப்பு

a)

51%

b)

61%

c)

71%

d)

81%

4.

தென் அரைக்கோளம் கொண்டுள்ள நீர்பரப்பு

a)

61%

b)

71%

c)

81%

d)

91%

5.

மொத்த கடல் பரப்பில் எத்தனை சதவீதம் அகழி உள்ளது?

a)

5

b)

6

c)

7

d)

9

6.

நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை என்ன?

a)

15 டிகிரி செல்சியஸ்

b)

17 டிகிரி செல்சியஸ்

c)

21 டிகிரி செல்சியஸ்

d)

23 டிகிரி செல்சியஸ்

7.

தென்சீனக் கடலின் கண் எனப்படுவது எது?

a)

காங்கோ

b)

டிராகன் துளை

c)

எரிமலை வாய்

d)

ஜப்பான்

8.

இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினம் எது?

a)

திமிங்கலம்

b)

கடல் பசு

c)

டால்பின்

d)

பிரானா

9.

கோளத்தின் கதாநாயகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

ஹிப்போகிரேட்டஸ்

b)

ஹெரோடோட்டஸ்

c)

சில்வியா ஏர்ல்

d)

நியூட்டன்

10.

Hypso என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்

a)

உயரம்

b)

வெப்பம்

c)

ஆழம்

d)

குளிர்