NEW
Font size
S
M
L
XL
Worksheetsசமுக அறிவியல்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இந்தியாவின் வடக்கு தெற்க்கு பரவல்
a)
2500கி.மீ
b)
2933கி.மீ
c)
3214கி.மீ
d)
2814கி.மீ
2.
இந்தியாவின் தென்கோடிமுனை
a)
அந்தமான்
b)
கன்னியாகுமரி
c)
இந்திராமுனை
d)
காவரட்தி
3.
தக்காண பீடபூமியில் பரப்பளவு
a)
6லட்சம்
b)
5லட்சம்
c)
8லட்சம்
d)
7லட்சம்
4.
இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்?
a)
பஞ்சாப்
b)
மகாராஷ்டிரா
c)
உத்திரப்பிரதேசம்
d)
மேற்க்குவங்காளம்
5.
உலகிலேயே மிகநீளமான அணை?
a)
மேட்டூர்அணை
b)
கோசிஅணை
c)
ஹிராகுட் அணை
d)
பக்ராநங்கல்
6.
காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்?
a)
மேற்க்கு வங்கம்
b)
கர்நாடகா
c)
ஒடிசா
d)
பஞ்சாப்
7.
மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஆற்றல்வளம்?
a)
உயிரிசக்தி
b)
சூரியன்
c)
நிலக்கரி
d)
எண்ணெய்
8.
இந்தியாவின் முக்கிய இறக்குமதிப் பொருள்?
a)
சிமெண்ட்
b)
ஆபரணங்கள்
c)
பெட்ரோலியம்
d)
தேயிலை
9.
கீழ்கண்ட வற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு எது?
a)
பெரியார்
b)
காவேரி
c)
சித்தார்
d)
பவானி
10.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்டாட்டம் எது?
a)
தருமபுரி
b)
வேலூர்
c)
திண்டுக்கல்
d)
ஈரோடு
Reset
