wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NMMS TEST 8

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தென்னிந்திய பகுதியில் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?

a)

77

b)

71

c)

72

2.

புலித்தேவன் ஆட்சி செய்த பாளையம் எது ?

a)

ஆந்திரா

b)

பாஞ்சாலங்குறிச்சி

c)

நெற்கட்டும் சேவல்

3.

கட்டபொம்மனின் அமைச்சர் பெயர் என்ன?

a)

சிவசுப்பிரமணியம்

b)

ஜெகவீரபாண்டியன்

c)

ஊமத்துரை

4.

சம்பரான் விவசாய சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

a)

1919

b)

1990

c)

1918

5.

விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் யார்?

a)

அரியநாதர்

b)

சட்ட நாதர்

c)

கோபாலர்

6.

கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன?

a)

புலித்தேவன்

b)

அதிவீரபாண்டியன்

c)

ஜெகவீர பாண்டியன்

7.

பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த ஆங்கில தளபதி யார்?

a)

மேஜர் கர்னால்

b)

மேஜர் பானர்மேன்

c)

மாப்ள

8.

கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்?

a)

தமிழ்நாடு

b)

கர்நாடகா

c)

ஆந்திரா

9.

கிழக்குப் பாளையத்தை ஆட்சி செய்தவர் யார் ?

a)

புலித்தேவன்

b)

கட்டபொம்மன்

c)

ஊமைத் துரை

10.

பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டஆண்டு

a)

1900

b)

1800

c)

1700

11.

கட்டபொம்மன் ஆட்சி காலத்தில் கலெக்டராக இருந்தவர் யார்?

a)

ராபர்ட்

b)

லிவிங்ஸ்டன்

c)

ஜாக்சன் துரை

12.

ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்?

a)

புலித்தேவன்

b)

கட்டபொம்மன்

c)

ஜாக்சன் துரை