NEW
Font size
Worksheetsவரலாறு- மலேசிய உருவாக்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
எது மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்கள் அல்ல?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
இனங்களுக்கிடையினலான சமநிலையை அடைதல்.
மலேசியாவை புதுபிக்க
மே 1961-ல் __________ மலேசிய உருவாக்கம் குறித்த சிந்தனையை முன்வைத்தார்.
துன் முகமது கசானலி
சர் அந்தோனி அபெல்
துங்கு அப்துல் ரஹ்மான்
ஹ்கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள ________ நிறுவிடச் சம்மதித்தனர்.
பிரிட்டிஷ் ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
செப்டம்பர் 1962-ல் ___________ கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
சபாவில்
மலேசியாவில்
சிங்கப்பூரில்
எந்த அரசுகளின் பரதிநிதிகள் மலேசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்?
கூட்டரசு மலாயா, சரவாக் மற்றும் பிரிட்டிஷ் அரசு
பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா, சரவாக், வடபோர்னியோ மற்றும் சிங்கப்பூர்.
கூட்டரசு மலாயா, சபா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்
ஆகஸ்ட்டு 1963-ல் மலேசிய உருவாக்கத்தை , எந்த இரு நாடுகள் எதிர்த்தன?
தாய்லாந்து,
சினங்கப்பூர்
ஜாவி, வியட்நாம்
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்
மலேசியா எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
15 ஜூலை 1963
15 செப்டம்பர் 1963
20 அக்டோபர் 1963
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹஜ் மலேசிய உருவாக்கப் பிரகடனத்தை எந்த இடத்தில் செய்தார்?
கோலாலம்பூரில் உள்ள விளையாட்டு அரங்கில்.
கோலாலம்பூரில் உள்ள பொது திடலில்.
கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா விளையாட்டரங்கில்
துணைப் பிரதமர் துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் ________ மலேசிய உருவாக்கப் பிரகனத்தைச் செய்தார்.
சபா, கோத்தா கினபாலுவில்
சரவாக், கூச்சிங்கில்,
மலாக்கா, அயிர் கெரோவில்
கூட்டுறவு விவசாயத் துறை அமைச்சர் டான் ஷ்ரி முகமது கிர் பின் ஜொஅஹரி ------------ மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்.
சபா, கோத்தா கினாபாலுவில்
சரவாக் கூச்சிங்கில்,
செண்லட்ரல் திடலில்
கோலாலப்பூரில் உள்ள பொது திடலில்
