NEW
Font size
Worksheetsவரலாறு
Total questions: 5
Worksheet time: 3mins
(Asian football confederation) விளையாட்டு துறைக்கு பங்களிப்பை வழங்கியுள்ளார் யார் ???
டத்தோ சியா கொக் சி
அல்மர்ஹம் சுல்தான் அஸ்லாம் ஷா
டான் ஶ்ரீ ஹம்சா
டத்தோ பிட்டர் வேலப்பன்
இவர் சிங்கப்பூர் மலாயா பல்கலைக்கழகத்தின் கிங் எட்வர்ட் VII மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றார்
இவர் யார் ???
துன் உசேன் பின் டத்தோ ஓன்
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்
இவர் 2009 ஆம் ஆண்டு அரசியலிருந்து விலகினார்.
இவர் யார்???
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் இப்னி அல்மர்ஹம் சுல்தான் அப்துல் ஹமீட் ஹலிம் ஷா
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்
துன் உசேன் பின் டத்தோ
துன் அப்துல்லா பின் ஹாஜி அகமது படாவி
பிலிப்பைன்ஸ், கூட்டரசு மலாயா, தாய்லாந்து இவை எப்படி அழைக்கப்படுகிறது???
வடக்காசிய நாடுகளிலன் மன்றம்
தென்கிழக்காசிய நாடுகளின் மன்றம்
கிழக்காசிய நாடுகளின் மன்றம்
மேற்க்காசிய நாடுகளின் மன்றம்
தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டியை எத்தனை முறை மலேசியா ஏற்று நடத்தியுள்ளது ??
4
6
7
8
