Worksheetsமலேசிய உருவாக்கத்தில் இடம்பெற்ற மாநிலம் மற்றும் எழுந்த சவால்
Total questions: 6
Worksheet time: 3mins
கூட்டரசு மலாயா, சரவாக், சபா, சிங்கப்பூர் இணைந்ததன் விளைவாக ...........................................-இல் மலேசியா உருவாக்கப்பட்டது.
16 செப்டம்பர் 1963
31 ஆகஸ்ட் 1957
22 ஆக்டோபர் 1998
14 பிப்ரவரி 1992
மலேசிய உருவாக்கத்தின் வழி இன்றுவரை நாட்டின் சுபிட்சம் வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே, பொவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் நாளை நாம் ...........................-ஆக கொண்டாடி வருகிறோம்.
சுதந்திர பண்டிகை
சுதந்திர தினம்
மலேசிய நாள்
மலேசிய பண்டிகை
மலேசியவில் இணைவதைப் புருணை நிராகரித்தது. 1965-ஆம் ஆண்டு ..................... மலேசியாவிலிருந்து பிரிந்தது.
சீனா
சிங்கப்பூர்
பீரிட்டிஷ்
ஜப்பான்
............................................... சுயமாகப் புருணை, சரவாக், வட போர்னியோ ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசை உருவாக்கும் நோக்கில் மலேசிய உருவாக்கத்தை நிராகரித்தது.
சரவாக் மக்கள் கூட்டமைப்புக் கட்சி (SUPP)
சபா மக்கள் கூட்டமைப்புக் கட்சி (SUPP)
சரவாக் மக்கள் கூட்டமைப்புக் கட்சி (SUP)
சபா மக்கள் கூட்டமைப்புக் கட்சி (SUP)
மலேசிய உருவாக்கம் தன் நாட்டின் நிலைக்கு அச்சுறுத்தலாக அமைவாதாகக் கருதிய இந்தோனேசியா 1963-ஆம் ஆண்டு முதல் 1966-ஆம் ஆண்டு வரை மலேசியா மீது ....................... போராட்டத்தைப் (Konfrontasi) பிரகடனப்படுத்தியது.
பாசப்
சுதந்திரப்
போர்
எதிர்ப்பு
அடுத்த சவாலாக பிலிப்பைன்ஸ் நாடு ............. தன் நாட்டின் ஒரு பகுதி என உரிமை கோரியது.
சரவாக்
மலாக்கா
சபா
பேராக்
